1 நாளாகமம் 14:12
அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன.
Tamil Indian Revised Version
அங்கே அவர்கள் தங்களுடைய தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டன.
Tamil Easy Reading Version
பெலிஸ்தர்கள் பாகால்பிராசீமில் தங்கள் விக்கிரங்களை விட்டு விட்டு ஓடிப் போனார்கள். அவற்றை எரித்துப்போடும்படி தாவீது கட்டளையிட்டான்.
Thiru Viviliam
பெலிஸ்தியர் தங்கள் தெய்வச் சிலைகளை அங்கு விட்டுச் சென்றிருந்தனர்; தாவீது கட்டளையிட, அவற்றைத் தீக்கிரையாக்கினர்.
King James Version (KJV)
And when they had left their gods there, David gave a commandment, and they were burned with fire.
American Standard Version (ASV)
And they left their gods there; and David gave commandment, and they were burned with fire.
Bible in Basic English (BBE)
And the Philistines did not take their images with them in their flight; and at David’s orders they were burned with fire.
Darby English Bible (DBY)
And they left their gods there; and David commanded, and they were burned with fire.
Webster’s Bible (WBT)
And when they had left their gods there, David gave a commandment, and they were burned with fire.
World English Bible (WEB)
They left their gods there; and David gave commandment, and they were burned with fire.
Young’s Literal Translation (YLT)
And they leave there their gods, and David speaketh, and they are burnt with fire.
1 நாளாகமம் 1 Chronicles 14:12
அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன.
And when they had left their gods there, David gave a commandment, and they were burned with fire.
| וַיַּ֥עַזְבוּ | wayyaʿazbû | va-YA-az-voo | |
| שָׁ֖ם | šām | shahm | |
| אֶת | ʾet | et | |
| אֱלֹֽהֵיהֶ֑ם | ʾĕlōhêhem | ay-loh-hay-HEM | |
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| דָּוִ֔יד | dāwîd | da-VEED | |
| וַיִּשָּֽׂרְפ֖וּ | wayyiśśārĕpû | va-yee-sa-reh-FOO | |
| בָּאֵֽשׁ׃ | bāʾēš | ba-AYSH |
Cross Reference
யாத்திராகமம் 32:20
அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்.
யாத்திராகமம் 12:12
அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசமெங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர் முதல் மிருக ஜீவன்கள் மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.
உபாகமம் 7:5
நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப்போடவேண்டும்.
உபாகமம் 7:25
அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை அக்கினியினால் சுட்டெரிக்கக்கடவாய்; நீ அவைகளால் சிக்கிக்கொள்ளாதபடிக்கு, அவைகளில் இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் இச்சியாமலும், அதை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.
1 சாமுவேல் 5:2
பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனண்டையிலே வைத்தார்கள்.
2 இராஜாக்கள் 19:18
அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள்.
Tags அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள் தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன
1 Chronicles 14:12 in Tamil Concordance 1 Chronicles 14:12 in Tamil Interlinear 1 Chronicles 14:12 in Tamil Image