1 நாளாகமம் 1:33
மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்துராளின் குமாரர்.
Tamil Indian Revised Version
மீதியானின் மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் மகன்கள்.
Tamil Easy Reading Version
ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா ஆகியோர் மீதியானின் மகன்கள். இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் சந்ததியார்.
Thiru Viviliam
மிதியானின் மைந்தர்: ஏப்பாகு, ஏப்பேர், அனோக்கு, அபிதா, எல்தாயா; இவர்கள் அனைவரும் கெற்றூராவிடம் பிறந்த புதல்வர்.
King James Version (KJV)
And the sons of Midian; Ephah, and Epher, and Henoch, and Abida, and Eldaah. All these are the sons of Keturah.
American Standard Version (ASV)
And the sons of Midian: Ephah, and Epher, and Hanoch, and Abida, and Eldaah. All these were the sons of Keturah.
Bible in Basic English (BBE)
And the sons of Midian: Ephah and Epher and Hanoch and Abida and Eldaah. All these were the sons of Keturah.
Darby English Bible (DBY)
And the sons of Midian: Ephah, and Epher, and Enoch, and Abida, and Eldaah. All these were sons of Keturah.
Webster’s Bible (WBT)
And the sons of Midian; Ephah, and Epher, and Henoch, and Abida, and Eldaah. All these are the sons of Keturah,
World English Bible (WEB)
The sons of Midian: Ephah, and Epher, and Hanoch, and Abida, and Eldaah. All these were the sons of Keturah.
Young’s Literal Translation (YLT)
And sons of Midian: Ephah and Epher, and Henoch, and Abida, and Eldaah; all these `are’ sons of Keturah.
1 நாளாகமம் 1 Chronicles 1:33
மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்துராளின் குமாரர்.
And the sons of Midian; Ephah, and Epher, and Henoch, and Abida, and Eldaah. All these are the sons of Keturah.
| וּבְנֵ֣י | ûbĕnê | oo-veh-NAY | |
| מִדְיָ֗ן | midyān | meed-YAHN | |
| עֵיפָ֤ה | ʿêpâ | ay-FA | |
| וָעֵ֙פֶר֙ | wāʿēper | va-A-FER | |
| וַֽחֲנ֔וֹךְ | waḥănôk | va-huh-NOKE | |
| וַֽאֲבִידָ֖ע | waʾăbîdāʿ | va-uh-vee-DA | |
| וְאֶלְדָּעָ֑ה | wĕʾeldāʿâ | veh-el-da-AH | |
| כָּל | kāl | kahl | |
| אֵ֖לֶּה | ʾēlle | A-leh | |
| בְּנֵ֥י | bĕnê | beh-NAY | |
| קְטוּרָֽה׃ | qĕṭûrâ | keh-too-RA |
Cross Reference
ஏசாயா 60:6
ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் யாவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள்.
Tags மீதியானின் குமாரர் ஏப்பா ஏப்பேர் ஆனோக்கு அபீதா எல்தாகா என்பவர்கள் இவர்கள் எல்லாரும் கேத்துராளின் குமாரர்
1 Chronicles 1:33 in Tamil Concordance 1 Chronicles 1:33 in Tamil Interlinear 1 Chronicles 1:33 in Tamil Image