Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 20:12

Revelation 20:12 தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 20

வெளிப்படுத்தின விசேஷம் 20:12
மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.


வெளிப்படுத்தின விசேஷம் 20:12 ஆங்கிலத்தில்

mariththoraakiya Siriyoraiyum Periyoraiyum Thaevanukku Munpaaka Nirkakkanntaen; Appoluthu Pusthakangal Thirakkappattana; Jeevapusthakam Ennum Vaeroru Pusthakamum Thirakkappattathu; Appoluthu Anthap Pusthakangalil Eluthappattavaikalinpatiyae Mariththor Thangal Thangal Kiriyaikalukkuththakkathaaka Niyaayaththeerppatainthaarkal.


Tags மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன் அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்
வெளிப்படுத்தின விசேஷம் 20:12 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 20:12 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 20:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : வெளிப்படுத்தின விசேஷம் 20