Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 19:13

Numbers 19:13 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 19

எண்ணாகமம் 19:13
செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் கர்த்தரின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இராமல் அறுப்புண்டுபோவான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும்.

Tamil Indian Revised Version
செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் கர்த்தரின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இல்லாமல் அழிந்துபோவான்; தீட்டுக்கழிக்கும் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான்; அவனுடைய தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும்.

Tamil Easy Reading Version
ஒருவன் ஒரு மரித்த சரீரத்தைத் தொட்டால், அவன் தீட்டுள்ளவன் ஆகிறான். அவன் தீட்டுள்ளவனாக பரிசுத்த கூடாரத்திற்குள் சென்றால், அதுவும் தீட்டாகிவிடும். எனவே அவன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து தனியே பிரித்து வைக்கப்படுவான். தீட்டுள்ளவன் மேல் தீட்டுக்கழிக்கும் தண்ணீர் தெளிக்கப்படாவிட்டால், அவன் தொடர்ந்து தீட்டுள்ளவனாக இருப்பான்.

Thiru Viviliam
பிணத்தை, அதாவது இறந்துபட்ட எந்த ஒரு மனிதனின் உடலைத் தொட்டபின், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளாதவன் எவனோ அவன் ஆண்டவரின் திருஉறைவிடத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆள் இஸ்ரயேலிடமிருந்து விலக்கப்பட வேண்டும்; ஏனெனில்,தீட்டுக்கழிக்கும் தண்ணீர் அவன் மேல் ஊற்றப்படவில்லை, அவன் தீட்டுப்பட்டவனாகவே இருப்பான்; அவன் தீட்டு இன்னும் அவன் மேலிருக்கிறது.

எண்ணாகமம் 19:12எண்ணாகமம் 19எண்ணாகமம் 19:14

King James Version (KJV)
Whosoever toucheth the dead body of any man that is dead, and purifieth not himself, defileth the tabernacle of the LORD; and that soul shall be cut off from Israel: because the water of separation was not sprinkled upon him, he shall be unclean; his uncleanness is yet upon him.

American Standard Version (ASV)
Whosoever toucheth a dead person, the body of a man that hath died, and purifieth not himself, defileth the tabernacle of Jehovah; and that soul shall be cut off from Israel: because the water for impurity was not sprinkled upon him, he shall be unclean; his uncleanness is yet upon him.

Bible in Basic English (BBE)
Anyone touching the body of a dead man without making himself clean in this way, makes the House of the Lord unclean; and that man will be cut off from Israel: because the water was not put on him, he will be unclean; his unclean condition is unchanged.

Darby English Bible (DBY)
Whoever toucheth a dead person, the dead body of a man that is dead, and purifieth not himself, defileth the tabernacle of Jehovah; and that soul shall be cut off from Israel; for the water of separation was not sprinkled upon him: he shall be unclean; his uncleanness is yet upon him.

Webster’s Bible (WBT)
Whoever toucheth the dead body of any man that is dead, and purifieth not himself, defileth the tabernacle of the LORD; and that soul shall be cut off from Israel: because the water of separation was not sprinkled upon him, he shall be unclean; his uncleanness is yet upon him.

World English Bible (WEB)
Whoever touches a dead person, the body of a man who has died, and doesn’t purifies himself, defiles the tent of Yahweh; and that soul shall be cut off from Israel: because the water for impurity was not sprinkled on him, he shall be unclean; his uncleanness is yet on him.

Young’s Literal Translation (YLT)
Any one who is coming against the dead, against the body of man who dieth, and cleanseth not himself — the tabernacle of Jehovah he hath defiled, and that person hath been cut off from Israel, for water of separation is not sprinkled upon him; he is unclean; his uncleanness `is’ still upon him.

எண்ணாகமம் Numbers 19:13
செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் கர்த்தரின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இராமல் அறுப்புண்டுபோவான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும்.
Whosoever toucheth the dead body of any man that is dead, and purifieth not himself, defileth the tabernacle of the LORD; and that soul shall be cut off from Israel: because the water of separation was not sprinkled upon him, he shall be unclean; his uncleanness is yet upon him.

Whosoever
כָּֽלkālkahl
toucheth
הַנֹּגֵ֡עַhannōgēaʿha-noh-ɡAY-ah
the
dead
בְּמֵ֣תbĕmētbeh-MATE
body
בְּנֶפֶשׁ֩bĕnepešbeh-neh-FESH
man
any
of
הָֽאָדָ֨םhāʾādāmha-ah-DAHM
that
אֲשֶׁרʾăšeruh-SHER
is
dead,
יָמ֜וּתyāmûtya-MOOT
and
purifieth
וְלֹ֣אwĕlōʾveh-LOH

himself,
not
יִתְחַטָּ֗אyitḥaṭṭāʾyeet-ha-TA
defileth
אֶתʾetet

מִשְׁכַּ֤ןmiškanmeesh-KAHN
the
tabernacle
יְהוָה֙yĕhwāhyeh-VA
Lord;
the
of
טִמֵּ֔אṭimmēʾtee-MAY
and
that
וְנִכְרְתָ֛הwĕnikrĕtâveh-neek-reh-TA
soul
הַנֶּ֥פֶשׁhannepešha-NEH-fesh
off
cut
be
shall
הַהִ֖ואhahiwha-HEEV
from
Israel:
מִיִּשְׂרָאֵ֑לmiyyiśrāʾēlmee-yees-ra-ALE
because
כִּי֩kiykee
water
the
מֵ֨יmay
of
separation
נִדָּ֜הniddânee-DA
was
not
לֹֽאlōʾloh
sprinkled
זֹרַ֤קzōraqzoh-RAHK
upon
עָלָיו֙ʿālāywah-lav
him,
he
shall
be
טָמֵ֣אṭāmēʾta-MAY
unclean;
יִֽהְיֶ֔הyihĕyeyee-heh-YEH
uncleanness
his
ע֖וֹדʿôdode
is
yet
טֻמְאָת֥וֹṭumʾātôtoom-ah-TOH
upon
him.
בֽוֹ׃voh

எண்ணாகமம் 19:13 ஆங்கிலத்தில்

seththavanutaiya Piraethaththaith Thottum, Thannaich Suththikariththukkollaathavan Karththarin Vaasasthalaththaith Theettuppaduththukiraan; Antha Aaththumaa Isravaelil Iraamal Aruppunndupovaan; Theettukkalikkum Jalam Avanmael Thelikkappadaathathinaal, Avan Theettuppattiruppaan; Avan Theettu Innum Avanmael Irukkum.


Tags செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் கர்த்தரின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான் அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இராமல் அறுப்புண்டுபோவான் தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருப்பான் அவன் தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும்
எண்ணாகமம் 19:13 Concordance எண்ணாகமம் 19:13 Interlinear எண்ணாகமம் 19:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 19