Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மாலன்றி  என்னாலே

உம்மாலன்றி  என்னாலே…

உம்மாலன்றி   என்னாலே ,
எதுவும்  செய்ய  முடியாது ,
உம்மாலன்றி  யாராலும ,
அனுவும்  கூட  அசையாது  – 2

சொல்வதையே   செய்பவர்,
செய்வதையே  சொல்லூவார்,
வாக்குறுதி  தந்தவர் ,
வாக்கு மாறா வல்லவர்,  – 2
       உம்மாலன்றி…

1 , நன்மை  செய்யும் 
மாந்தராக.,
சுற்றி  சுற்றி வந்தாரே,
(சுற்றி, சுற்றி வந்தாரே)
நல்லோர் மேலும், தீயோர் மேலும்,
இரக்கம்  செய்து  மகிழ்ந்தாரே,
(இரக்கம் செய்து மகிழ்ந்தாரே)                                 

2,குருடருக்கு  கண்களை,
திறந்து  தந்து மகிழ்ந்தாரே ,
(திறந்து  தந்து மகிழ்ந்தாரே ,)
செவிடருக்கு  செவிகளை ,
கேட்கச்  செய்து மகிழ்ந்தாரே  – 2
(கேட்கச்  செய்து மகிழ்ந்தாரே) 
                                
3 , சிறியவனை  புழுதியிலிருந்து,
எடுத்து  நிருத்த  வல்லவர்.
(எடுத்து  நிருத்த  வல்லவர் )
எளியவனை  குப்பையிலிருந்து,
தூக்கி  உயர்த்த  வல்லவர் – 2
(தூக்கி  உயர்த்த  வல்லவர் )

உம்மாலன்றி  என்னாலே -Ummalantri Ennale Lyrics in English

ummaalanti  ennaalae…

ummaalanti   ennaalae ,
ethuvum  seyya  mutiyaathu ,
ummaalanti  yaaraaluma ,
anuvum  kooda  asaiyaathu  – 2

solvathaiyae   seypavar,
seyvathaiyae  solloovaar,
vaakkuruthi  thanthavar ,
vaakku maaraa vallavar,  – 2
       ummaalanti…

1 , nanmai  seyyum 
maantharaaka.,
sutti  sutti vanthaarae,
(sutti, sutti vanthaarae)
nallor maelum, theeyor maelum,
irakkam  seythu  makilnthaarae,
(irakkam seythu makilnthaarae)                                 

2,kurudarukku  kannkalai,
thiranthu  thanthu makilnthaarae ,
(thiranthu  thanthu makilnthaarae ,)
sevidarukku  sevikalai ,
kaetkach  seythu makilnthaarae  – 2
(kaetkach  seythu makilnthaarae) 
                                
3 , siriyavanai  puluthiyilirunthu,
eduththu  niruththa  vallavar.
(eduththu  niruththa  vallavar )
eliyavanai  kuppaiyilirunthu,
thookki  uyarththa  vallavar – 2
(thookki  uyarththa  vallavar )

PowerPoint Presentation Slides for the song உம்மாலன்றி  என்னாலே -Ummalantri Ennale

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மாலன்றி  என்னாலே PPT
Ummalantri Ennale PPT

மகிழ்ந்தாரே வல்லவர் சுற்றி செய்து உம்மாலன்றி வந்தாரே இரக்கம் திறந்து தந்து கேட்கச் எடுத்து நிருத்த தூக்கி உயர்த்த என்னாலே… என்னாலே எதுவும் செய்ய முடியாது English