Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவ வசனத்தையே

தேவ வசனத்தையே

பல்லவி

தேவ வசனத்தையே நீராவலுடன் கேட்டதனின்
செய்கைக்காரருமாகுங்களேன் செவ்வையாவே. – தேவ

சரணங்கள்

1. செய்கையற்ற கேள்விக்காரன் மெய்யாய்த் தன்னிலை மறந்தான்
ஐயோ அவன் நிர்ப்பாக்கியனே, அருளில்லானே. – தேவ

2. பூரண விடுதலையின் ஆரணந்தன்னில் நிலைத்துத்
தாரணியில் நற்செய்கையுள்ளோன் தகுபாக்கியனே. – தேவ

3. தேவமகிமை நவிலும் நாவையடக்காமலே தான்
தீங்குற இதயம் எத்துவோன், தெய்வபத்தி யவம். – தேவ

4. அநாதர் விதவைகளை ஆதரித்துல காற்கறை
அணுகாது காப்பதே பத்தி அம்பர தந்தை முன். – தேவ

5. கிருபை விண்ணப்பங்களின் திரு ஆவியை யூற்றுவன்
பிதாவை யாவியுண்மையிலும் சதா பணிவீர். – தேவ

Deva Vasanathaiyae – தேவ வசனத்தையே Lyrics in English

thaeva vasanaththaiyae

pallavi

thaeva vasanaththaiyae neeraavaludan kaettathanin
seykaikkaararumaakungalaen sevvaiyaavae. – thaeva

saranangal

1. seykaiyatta kaelvikkaaran meyyaayth thannilai maranthaan
aiyo avan nirppaakkiyanae, arulillaanae. – thaeva

2. poorana viduthalaiyin aarananthannil nilaiththuth
thaaranniyil narseykaiyullon thakupaakkiyanae. – thaeva

3. thaevamakimai navilum naavaiyadakkaamalae thaan
theengura ithayam eththuvon, theyvapaththi yavam. – thaeva

4. anaathar vithavaikalai aathariththula kaarkarai
anukaathu kaappathae paththi ampara thanthai mun. – thaeva

5. kirupai vinnnappangalin thiru aaviyai yoottuvan
pithaavai yaaviyunnmaiyilum sathaa panniveer. – thaeva

PowerPoint Presentation Slides for the song Deva Vasanathaiyae – தேவ வசனத்தையே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவ வசனத்தையே PPT
Deva Vasanathaiyae PPT

தேவ வசனத்தையே பல்லவி நீராவலுடன் கேட்டதனின் செய்கைக்காரருமாகுங்களேன் செவ்வையாவே சரணங்கள் செய்கையற்ற கேள்விக்காரன் மெய்யாய்த் தன்னிலை மறந்தான் ஐயோ நிர்ப்பாக்கியனே அருளில்லானே பூரண விடுதலையின் ஆரணந்தன்னில் English