லூக்கா 22:2
அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச் செய்யலாமென்று வகைதேடினார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, மக்களுக்குப் பயந்தபடியினால், எவ்விதமாக இதைச்செய்யலாமென்று வகைதேடினார்கள்.
Tamil Easy Reading Version
தலைமை ஆசாரியரும், வேதபாரகரும் இயேசுவைக் கொல்வதற்கு வழி தேடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் மக்களுக்கு பயந்தனர்.
Thiru Viviliam
தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு கொலை செய்யலாமென்று வழி தேடிக்கொண்டிருந்தனர்; ஏனெனில், மக்களுக்கு அஞ்சினர்.
King James Version (KJV)
And the chief priests and scribes sought how they might kill him; for they feared the people.
American Standard Version (ASV)
And the chief priests and the scribes sought how they might put him to death; for they feared the people.
Bible in Basic English (BBE)
And the chief priests and the scribes were looking for a chance to put him to death, but they went in fear of the people.
Darby English Bible (DBY)
and the chief priests and the scribes sought how they might kill him; for they feared the people.
World English Bible (WEB)
The chief priests and the scribes sought how they might put him to death, for they feared the people.
Young’s Literal Translation (YLT)
and the chief priests and the scribes were seeking how they may take him up, for they were afraid of the people.
லூக்கா Luke 22:2
அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச் செய்யலாமென்று வகைதேடினார்கள்.
And the chief priests and scribes sought how they might kill him; for they feared the people.
And | καὶ | kai | kay |
the | ἐζήτουν | ezētoun | ay-ZAY-toon |
chief priests | οἱ | hoi | oo |
and | ἀρχιερεῖς | archiereis | ar-hee-ay-REES |
καὶ | kai | kay | |
scribes | οἱ | hoi | oo |
sought | γραμματεῖς | grammateis | grahm-ma-TEES |
τὸ | to | toh | |
how | πῶς | pōs | pose |
they might kill | ἀνέλωσιν | anelōsin | ah-NAY-loh-seen |
him; | αὐτόν | auton | af-TONE |
for | ἐφοβοῦντο | ephobounto | ay-foh-VOON-toh |
they feared | γὰρ | gar | gahr |
the | τὸν | ton | tone |
people. | λαόν | laon | la-ONE |
லூக்கா 22:2 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால் எவ்விதமாய் அப்படிச் செய்யலாமென்று வகைதேடினார்கள்
லூக்கா 22:2 Concordance லூக்கா 22:2 Interlinear லூக்கா 22:2 Image
முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 22