Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவேல் 2:11

Joel 2:11 தமிழ் வேதாகமம் யோவேல் யோவேல் 2

யோவேல் 2:11
கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரிது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும், அதைச் சகிக்கிறவன் யார்?

Tamil Indian Revised Version
கர்த்தர் தமது படைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய முகாம் மகா பெரியது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாக இருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்?

Tamil Easy Reading Version
கர்த்தர் தனது படையை உரக்க அழைக்கிறார். அவரது பாளையம் மிகப்பெரியது. அப்படை அவரது கட்டளைக்கு அடிபணிகிறது. அப்படை மிகவும் வல்லமையுடையது. கர்த்தருடைய சிறப்பு நாள் உயர்வானதாகவும் பயங்கரமானதாகவும் உள்ளது. ஒருவரும் இதை நிறுத்த முடியாது.

Thiru Viviliam
⁽ஆண்டவர் தம் படைகள்முன்␢ முழக்கம் செய்கின்றார்;␢ அவரது பாளையம் மிக மிகப் பெரிது;␢ அவர் தம் வாக்கை நிறைவேற்ற § ஆற்றல் உடையவர்.␢ ஏனெனில் ஆண்டவரின் நாள்␢ மிகக் கொடியது; அச்சம் தர வல்லது,␢ அதைத் தாங்கிக் கொள்ளக்␢ கூடியவர் எவர்?⁾

யோவேல் 2:10யோவேல் 2யோவேல் 2:12

King James Version (KJV)
And the LORD shall utter his voice before his army: for his camp is very great: for he is strong that executeth his word: for the day of the LORD is great and very terrible; and who can abide it?

American Standard Version (ASV)
And Jehovah uttereth his voice before his army; for his camp is very great; for he is strong that executeth his word; for the day of Jehovah is great and very terrible; and who can abide it?

Bible in Basic English (BBE)
And the Lord is thundering before his forces; for very great is his army; for he is strong who gives effect to his word: for the day of the Lord is great and greatly to be feared, and who has strength against it?

Darby English Bible (DBY)
And Jehovah uttereth his voice before his army; for his camp is very great; for strong is he that executeth his word: for the day of Jehovah is great and very terrible; and who can bear it?

World English Bible (WEB)
Yahweh thunders his voice before his army; For his forces are very great; For he is strong who obeys his command; For the day of Yahweh is great and very awesome, And who can endure it?

Young’s Literal Translation (YLT)
And Jehovah hath given forth His voice before His force, For very great `is’ His camp, For mighty `is’ the doer of His word, For great `is’ the day of Jehovah — very fearful, And who doth bear it?

யோவேல் Joel 2:11
கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரிது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும், அதைச் சகிக்கிறவன் யார்?
And the LORD shall utter his voice before his army: for his camp is very great: for he is strong that executeth his word: for the day of the LORD is great and very terrible; and who can abide it?

And
the
Lord
וַֽיהוָ֗הwayhwâvai-VA
shall
utter
נָתַ֤ןnātanna-TAHN
voice
his
קוֹלוֹ֙qôlôkoh-LOH
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
his
army:
חֵיל֔וֹḥêlôhay-LOH
for
כִּ֣יkee
his
camp
רַ֤בrabrahv
is
very
מְאֹד֙mĕʾōdmeh-ODE
great:
מַחֲנֵ֔הוּmaḥănēhûma-huh-NAY-hoo
for
כִּ֥יkee
he
is
strong
עָצ֖וּםʿāṣûmah-TSOOM
executeth
that
עֹשֵׂ֣הʿōśēoh-SAY
his
word:
דְבָר֑וֹdĕbārôdeh-va-ROH
for
כִּֽיkee
day
the
גָד֧וֹלgādôlɡa-DOLE
of
the
Lord
יוֹםyômyome
great
is
יְהוָ֛הyĕhwâyeh-VA
and
very
וְנוֹרָ֥אwĕnôrāʾveh-noh-RA
terrible;
מְאֹ֖דmĕʾōdmeh-ODE
and
who
וּמִ֥יûmîoo-MEE
can
abide
יְכִילֶֽנּוּ׃yĕkîlennûyeh-hee-LEH-noo

யோவேல் 2:11 ஆங்கிலத்தில்

karththar Thamathu Senaikkumun Saththamiduvaar; Avarutaiya Paalayam Makaa Perithu, Avarutaiya Vaarththaiyinpati Seykiratharku Vallamaiyullathu; Karththarutaiya Naal Perithum Makaa Payangaramumaayirukkum, Athaich Sakikkiravan Yaar?


Tags கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார் அவருடைய பாளயம் மகா பெரிது அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும் அதைச் சகிக்கிறவன் யார்
யோவேல் 2:11 Concordance யோவேல் 2:11 Interlinear யோவேல் 2:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோவேல் 2