Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 6:16

Jeremiah 6:16 in Tamil தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 6

எரேமியா 6:16
வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்லவழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ: நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.


எரேமியா 6:16 ஆங்கிலத்தில்

valikalilae Nintu, Poorva Paathaikal Evaiyentu Kaettu Visaariththu, Nallavali Engae Entu Paarththu, Athilae Nadavungal; Appoluthu Ungal Aaththumaavukku Ilaippaaruthal Kitaikkum Entu Karththar Sollukiraar; Avarkalo: Naangal Athilae Nadakkamaattaோm Enkiraarkal.


Tags வழிகளிலே நின்று பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து நல்லவழி எங்கே என்று பார்த்து அதிலே நடவுங்கள் அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் அவர்களோ நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்
எரேமியா 6:16 Concordance எரேமியா 6:16 Interlinear எரேமியா 6:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 6