யாத்திராகமம் 32:27
அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tamil Indian Revised Version
பிலிப்பு அவரைப் பார்த்து: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
Tamil Easy Reading Version
இயேசுவிடம் பிலிப்பு, “ஆண்டவரே, எங்களுக்கு பிதாவைக் காட்டுங்கள். அதுதான் எங்களுக்குத் தேவையானது” என்றான்.
Thiru Viviliam
அப்போது பிலிப்பு, அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார்.
King James Version (KJV)
Philip saith unto him, Lord, shew us the Father, and it sufficeth us.
American Standard Version (ASV)
Philip saith unto him, Lord, show us the Father, and it sufficeth us.
Bible in Basic English (BBE)
Philip said to him, Lord, let us see the Father, and we have need of nothing more.
Darby English Bible (DBY)
Philip says to him, Lord, shew us the Father and it suffices us.
World English Bible (WEB)
Philip said to him, “Lord, show us the Father, and that will be enough for us.”
Young’s Literal Translation (YLT)
Philip saith to him, `Sir, shew to us the Father, and it is enough for us;’
யோவான் John 14:8
பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
Philip saith unto him, Lord, shew us the Father, and it sufficeth us.
Philip | λέγει | legei | LAY-gee |
saith | αὐτῷ | autō | af-TOH |
unto him, | Φίλιππος | philippos | FEEL-eep-pose |
Lord, | Κύριε | kyrie | KYOO-ree-ay |
shew | δεῖξον | deixon | THEE-ksone |
us | ἡμῖν | hēmin | ay-MEEN |
the | τὸν | ton | tone |
Father, | πατέρα | patera | pa-TAY-ra |
and | καὶ | kai | kay |
it sufficeth | ἀρκεῖ | arkei | ar-KEE |
us. | ἡμῖν | hēmin | ay-MEEN |
யாத்திராகமம் 32:27 ஆங்கிலத்தில்
Tags அவன் அவர்களை நோக்கி உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய் ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்
யாத்திராகமம் 32:27 Concordance யாத்திராகமம் 32:27 Interlinear யாத்திராகமம் 32:27 Image
முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 32