- அகசியாவிற்கு ஒரு செய்தி - 2 இராஜாக்கள் 1:1-8
- அகசியாவால் அனுப்பப்பட்ட தளபதிகளை அக்கினி அழித்தது - 2 இராஜாக்கள் 1:9-16
- யோராம் அகசியாவின் இடத்தைப் பெறல் - 2 இராஜாக்கள் 1:17-17
- எலியாவை அழைத்துக்கொள்ள கர்த்தருடைய திட்டம் - 2 இராஜாக்கள் 2:1-10
- தேவன் எலியாவை பரலோகத்திற்கு எடுத்துக்கொண்டது - 2 இராஜாக்கள் 2:11-14
- தீர்க்கதரிசிகள் எலியாவைப்பற்றி கேட்டது - 2 இராஜாக்கள் 2:15-18
- எலிசா தண்ணீரை சுத்தமாக்கியது - 2 இராஜாக்கள் 2:19-22
- சில சிறுவர்கள் எலிசாவைக் கேலிச் செய்கிறார்கள் - 2 இராஜாக்கள் 2:23-24
- யோராம் இஸ்ரவேலின் அரசனானான் - 2 இராஜாக்கள் 3:1-3
- மோவாப் இஸ்ரவேலிலிருந்து பிரிந்து போனது - 2 இராஜாக்கள் 3:4-7
- மூன்று அரசர்களும் எலிசாவை ஆலோசனைக் கேட்கிறார்கள் - 2 இராஜாக்கள் 3:8-26
- ஒரு தீர்க்கதரிசியின் விதவை எலிசாவிடம் உதவி கேட்டல் - 2 இராஜாக்கள் 4:1-7
- சூனேமிலுள்ள ஒரு பெண் எலிசாவிற்கு அறைவீடு கொடுத்தது - 2 இராஜாக்கள் 4:8-16
- சூனேமிய பெண் ஆண் மகனைப் பெறுதல் - 2 இராஜாக்கள் 4:17-20
- அப்பெண் எலிசாவைப் பார்க்கப் போகிறாள் - 2 இராஜாக்கள் 4:21-31
- சூனேமியப் பெண்ணின் மகன் மீண்டும் உயிரடைகிறான் - 2 இராஜாக்கள் 4:32-37
- எலிசாவும் விஷமுள்ள கூழும்? - 2 இராஜாக்கள் 4:38-41
- தீர்க்கதரிசிகளுக்கு எலிசா உணவளித்தது - 2 இராஜாக்கள் 4:42-43
- நாகமானின் பிரச்சனை - 2 இராஜாக்கள் 5:1-26
- எலிசாவும் கோடரியும் - 2 இராஜாக்கள் 6:1-7
- ஆராமின் அரசன் இஸ்ரவேல் அரசனைத் தந்திரமாகப் பிடிக்க முயற்சிக்கிறான் - 2 இராஜாக்கள் 6:8-23
- சமாரியாவைப் பஞ்சம் தாக்கிய கொடிய காலம் - 2 இராஜாக்கள் 6:24-32
- ஆராமிய முகாம் காலியானதைக் கண்டுபிடித்த தொழுநோயாளிகள் - 2 இராஜாக்கள் 7:3-7
- பகை முகாம்களில் தொழுநோயாளிகள் - 2 இராஜாக்கள் 7:8-9
- தொழுநோயாளிகள் சொன்ன நற்செய்தி - 2 இராஜாக்கள் 7:10-19
- எலிசா சூனேமியப் பெண்ணைப் போகச் சொன்னது - 2 இராஜாக்கள் 8:1-6
- பெனாதாத் ஆசகேலை எலிசாவிடம் அனுப்பினது: - 2 இராஜாக்கள் 8:7-10
- எலிசா ஆசகேலைப்பற்றி தீர்க்கதரிசனம் சொன்னது - 2 இராஜாக்கள் 8:11-14
- ஆசகேல் பெனாதாத்தைக் கொலை செய்கிறான் - 2 இராஜாக்கள் 8:15-15
- யோராம் ஆளத்தொடங்குகிறான் - 2 இராஜாக்கள் 8:16-24
- அகசியா தனது ஆட்சியைத் தொடங்குகிறான் - 2 இராஜாக்கள் 8:25-27
- ஆசகேலுக்கு எதிரான போரில் யோராம் புண்பட்டது - 2 இராஜாக்கள் 8:28-28
- யெகூவை அபிஷேகம் செய்யும்படி எலிசா இளம் தீர்க்கதரிசிக்கு சொல்கிறான் - 2 இராஜாக்கள் 9:1-10
- யெகூவை அரசனாக வேலைக்காரர்கள் அறிவிக்கிறார்கள் - 2 இராஜாக்கள் 9:11-13
- யெகூ யெஸ்ரயேலுக்குச் சென்றது - 2 இராஜாக்கள் 9:14-29
- யேசபேலின் பயங்கரமான மரணம் - 2 இராஜாக்கள் 9:30-36
- சமாரியாவின் தலைவர்களுக்கு யெகூ எழுதியது: - 2 இராஜாக்கள் 10:1-5
- சமாரியாவின் தலைவர்கள் ஆகாபின் மகன்களைக் கொல்கிறார்கள் - 2 இராஜாக்கள் 10:6-11
- அகசியாவின் உறவினர்களை யெகூ கொன்றது - 2 இராஜாக்கள் 10:12-14
- யெகூ யோனதாபை சந்தித்தது - 2 இராஜாக்கள் 10:15-17
- பாகாலின் பக்தர்களை யெகூ அழைத்தது - 2 இராஜாக்கள் 10:18-29
- இஸ்ரவேல் மீது யெகூவின் ஆட்சி - 2 இராஜாக்கள் 10:30-31
- ஆசகேல் இஸ்ரவேலைத் தோற்கடித்தது - 2 இராஜாக்கள் 10:32-33
- யெகூவின் மரணம் - 2 இராஜாக்கள் 10:34-35
- யூதா அரசனின் அனைத்து மகன்களையும் அத்தாலியாள் கொன்றது - 2 இராஜாக்கள் 11:1-20
- யோவாஸ் தன் ஆட்சியைத் தொடங்கியது - 2 இராஜாக்கள் 12:1-16
- ஆசகேலிடமிருந்து எருசலேமை யோவாஸ் காப்பாற்றுகிறான் - 2 இராஜாக்கள் 12:17-18
- யோவாசின் மரணம் - 2 இராஜாக்கள் 12:19-20
- யோவாகாசின் ஆட்சி தொடக்கம் - 2 இராஜாக்கள் 13:1-3
- இஸ்ரவேல் ஜனங்கள் மீது கர்த்தர் இரக்கம் காட்டுகிறார் - 2 இராஜாக்கள் 13:4-9
- யோவாஸ் இஸ்ரவேலை ஆண்டது - 2 இராஜாக்கள் 13:10-13
- யோவாஸ் எலிசாவை சந்திக்கிறான் - 2 இராஜாக்கள் 13:14-19
- எலிசாவின் கல்லறையில் நிகழ்ந்த அதிசயம் - 2 இராஜாக்கள் 13:20-21
- ஆராமியர்களோடு போரிட்டு யோவாஸ் இஸ்ரவேலிய நகரங்களை மீட்டது - 2 இராஜாக்கள் 13:22-24
- யூதாவில் அமத்சியா ஆட்சி செய்தல் - 2 இராஜாக்கள் 14:1-7
- அமத்சியா யோவாசுக்கு எதிராகப் போர்செய்ய விரும்பியது - 2 இராஜாக்கள் 14:8-16
- அமத்சியாவின் மரணம் - 2 இராஜாக்கள் 14:17-20
- யூதாவில் அசரியா தனது ஆட்சியைத் தொடங்குதல் - 2 இராஜாக்கள் 14:21-22
- இஸ்ரவேலில் இரண்டாம் யெரொபெயாமின் ஆட்சி தொடங்கியது - 2 இராஜாக்கள் 14:23-28
- யூதாவில் அசரியா அரசாண்டது - 2 இராஜாக்கள் 15:1-7
- இஸ்ரவேலில் சகரியாவின் குறுகிய ஆட்சி - 2 இராஜாக்கள் 15:8-12
- இஸ்ரவேலில் சல்லூமின் குறுகிய கால ஆட்சி - 2 இராஜாக்கள் 15:13-15
- இஸ்ரவேலை மெனாகேம் ஆண்டது - 2 இராஜாக்கள் 15:16-22
- இஸ்ரவேலை பெக்காகியா அரசாண்டது - 2 இராஜாக்கள் 15:23-26
- இஸ்ரவேலைப் பெக்கா அரசாண்டது - 2 இராஜாக்கள் 15:27-31
- யூதாவை யோதாம் அரசாண்டது - 2 இராஜாக்கள் 15:32-37
- ஆகாஸ் யூதாவின் அரசன் ஆனது - 2 இராஜாக்கள் 16:1-19
- இஸ்ரவேலை ஓசெயா ஆளத்தொடங்கியது - 2 இராஜாக்கள் 17:1-18
- யூத ஜனங்களும் குற்றவாளியானது - 2 இராஜாக்கள் 17:19-23
- சமாரியர்களின் தொடக்கம் - 2 இராஜாக்கள் 17:24-40
- யூதாவில் எசேக்கியா அரசாள தொடங்கியது - 2 இராஜாக்கள் 18:1-8
- அசீரியர்கள் சமாரியாவைக் கைப்பற்றியது - 2 இராஜாக்கள் 18:9-12
- அசீரியா யூதாவைப் பிடிக்கத் தயாராகிறது - 2 இராஜாக்கள் 18:13-16
- அசீரியாவின் அரசன் எருசலேமிற்கு ஆட்களை அனுப்புகிறான் - 2 இராஜாக்கள் 18:17-36
- அரசனான எசேக்கியா தீர்க்கதரிசியான ஏசாயாவோடு பேசியது - 2 இராஜாக்கள் 19:1-7
- எசேக்கியாவை அசீரிய அரசன் மீண்டும் எச்சரிக்கிறான் - 2 இராஜாக்கள் 19:8-13
- எசேக்கியா கர்த்தரிடம் ஜெபிக்கிறான் - 2 இராஜாக்கள் 19:14-19
- தேவன் எசேக்கியாவுக்கு பதிலளிக்கிறார் - 2 இராஜாக்கள் 19:20-28
- எசேக்கியாவிற்கு கர்த்தருடைய செய்தி - 2 இராஜாக்கள் 19:29-34
- அசீரியப்படை அழிந்தது - 2 இராஜாக்கள் 19:35-36
- ஏசேக்கியா நோயுற்று மரணத்தை நெருங்குதல் - 2 இராஜாக்கள் 20:1-11
- எசேக்கியாவும் பாபிலோன் ஆண்களும் - 2 இராஜாக்கள் 20:12-20
- யூதாவில் மனாசே தனது கெட்ட ஆட்சியைத் துவங்குகிறான் - 2 இராஜாக்கள் 21:1-18
- ஆமோனின் குறுகிய கால ஆட்சி - 2 இராஜாக்கள் 21:19-25
- யூதாவில் யோசியா ஆளத்தொடங்கியது - 2 இராஜாக்கள் 22:1-2
- யோசியா ஆலயத்தைப் பழுது பார்க்க கட்டளையிட்டது - 2 இராஜாக்கள் 22:3-7
- சட்டங்களின் புத்தகம் ஆலயத்தில் கண்டெடுக்கப்படல் - 2 இராஜாக்கள் 22:8-13
- யோசியாவும் உல்தாள் எனும் பெண் தீர்க்கதரிசியும் - 2 இராஜாக்கள் 22:14-19
- சட்டங்களை ஜனங்கள் கேட்கிறார்கள் - 2 இராஜாக்கள் 23:1-20
- யூத மக்கள் பஸ்காவைக் கொண்டாடியது - 2 இராஜாக்கள் 23:21-28
- யோசியாவின் மரணம் - 2 இராஜாக்கள் 23:29-30
- யோவாகாஸ் யூதாவின் அரசனாகிறான் - 2 இராஜாக்கள் 23:31-36
- அரசனான நேபுகாத்நேச்சார் யூதாவிற்கு வருகிறான் - 2 இராஜாக்கள் 24:1-7
- நேபுகாத்நேச்சார் எருசலேமைக் கைப்பற்றுகிறான் - 2 இராஜாக்கள் 24:8-16
- சிதேக்கியா அரசன் - 2 இராஜாக்கள் 24:17-19
- எருசலேம் அழிக்கப்படுகிறது - 2 இராஜாக்கள் 25:8-17
- யூத ஜனங்கள் கைதிகளாதல் - 2 இராஜாக்கள் 25:18-21
- யூத நாட்டின் ஆளுநரான கெதலியா - 2 இராஜாக்கள் 25:22-30