Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 31:26

உபாகமம் 31:26 தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 31

உபாகமம் 31:26
நீங்கள் இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தை எடுத்து, அதை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்திலே வையுங்கள்; அங்கே அது உனக்கு விரோதமான சாட்சியாயிருக்கும்.


உபாகமம் 31:26 ஆங்கிலத்தில்

neengal Intha Niyaayappiramaana Pusthakaththai Eduththu, Athai Ungal Thaevanaakiya Karththarutaiya Udanpatikkaip Pettiyin Pakkaththilae Vaiyungal; Angae Athu Unakku Virothamaana Saatchiyaayirukkum.


Tags நீங்கள் இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தை எடுத்து அதை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்திலே வையுங்கள் அங்கே அது உனக்கு விரோதமான சாட்சியாயிருக்கும்
உபாகமம் 31:26 Concordance உபாகமம் 31:26 Interlinear உபாகமம் 31:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 31