ਲੋਕਾ 22:12
ਫਿਰ ਮਾਲਕ ਤੁਹਾਨੂੰ ਘਰ ਦੇ ਚੁਬਾਰੇ ਤੇ ਇੱਕ ਵੱਡਾ ਕਮਰਾ ਵਿਖਾਵੇਗਾ। ਇਹ ਕਮਰਾ ਇਸਤੇਮਾਲ ਲਈ ਵੱਧੀਆ ਸੱਜਿਆ ਹੋਇਆ ਹੋਵੇਗਾ, ਤੁਸੀਂ ਉੱਥੇ ਪਸਾਹ ਦਾ ਭੋਜਨ ਤਿਆਰ ਕਰੋ।”
And he | κἀκεῖνος | kakeinos | ka-KEE-nose |
shall shew | ὑμῖν | hymin | yoo-MEEN |
you | δείξει | deixei | THEE-ksee |
large a | ἀνώγεον | anōgeon | ah-NOH-gay-one |
upper room | μέγα | mega | MAY-ga |
furnished: | ἐστρωμένον· | estrōmenon | ay-stroh-MAY-none |
there | ἐκεῖ | ekei | ake-EE |
make ready. | ἑτοιμάσατε | hetoimasate | ay-too-MA-sa-tay |
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர் மக்களைத் தரையிலே பந்தி உட்காரக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாற சீடர்களிடம் கொடுத்தார்; அவர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு அந்த மக்களைத் தரையில் உட்காரச் சொன்னர். பிறகு அவர் ஏழு அப்பங்களையும் எடுத்து தேவனுக்கு நன்றி சொன்னார். இயேசு அப்பங்களைப் பங்குவைத்து சீஷர்களிடம் கொடுத்தார். அவற்றை மக்களுக்குக் கொடுக்குமாறு இயேசு கேட்டுக்கொண்டார். சீஷர்கள் அவர் சொன்னபடி செய்தனர்.
Thiru Viviliam
தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்; பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள்.
King James Version (KJV)
And he commanded the people to sit down on the ground: and he took the seven loaves, and gave thanks, and brake, and gave to his disciples to set before them; and they did set them before the people.
American Standard Version (ASV)
And he commandeth the multitude to sit down on the ground: and he took the seven loaves, and having given thanks, he brake, and gave to his disciples, to set before them; and they set them before the multitude.
Bible in Basic English (BBE)
And he made the people be seated on the earth: and he took the seven cakes and, having given praise, he gave the broken bread to his disciples to put before them; and they put it before the people.
Darby English Bible (DBY)
And he commanded the crowd to sit down on the ground. And having taken the seven loaves, he gave thanks, and broke [them] and gave [them] to his disciples, that they might set [them] before [them]; and they set [them] before the crowd.
World English Bible (WEB)
He commanded the multitude to sit down on the ground, and he took the seven loaves. Having given thanks, he broke them, and gave them to his disciples to serve, and they served the multitude.
Young’s Literal Translation (YLT)
And he commanded the multitude to sit down upon the ground, and having taken the seven loaves, having given thanks, he brake, and was giving to his disciples that they may set before `them’; and they did set before the multitude.
மாற்கு Mark 8:6
அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையிலே பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்; அவர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.
And he commanded the people to sit down on the ground: and he took the seven loaves, and gave thanks, and brake, and gave to his disciples to set before them; and they did set them before the people.
And | καὶ | kai | kay |
he commanded | παρήγγειλεν | parēngeilen | pa-RAYNG-gee-lane |
the | τῷ | tō | toh |
people | ὄχλῳ | ochlō | OH-hloh |
down sit to | ἀναπεσεῖν | anapesein | ah-na-pay-SEEN |
on | ἐπὶ | epi | ay-PEE |
the | τῆς | tēs | tase |
ground: | γῆς· | gēs | gase |
and | καὶ | kai | kay |
he took | λαβὼν | labōn | la-VONE |
the | τοὺς | tous | toos |
seven | ἑπτὰ | hepta | ay-PTA |
loaves, | ἄρτους | artous | AR-toos |
and gave thanks, | εὐχαριστήσας | eucharistēsas | afe-ha-ree-STAY-sahs |
brake, and | ἔκλασεν | eklasen | A-kla-sane |
and | καὶ | kai | kay |
gave | ἐδίδου | edidou | ay-THEE-thoo |
τοῖς | tois | toos | |
to his | μαθηταῖς | mathētais | ma-thay-TASE |
disciples | αὐτοῦ | autou | af-TOO |
to | ἵνα | hina | EE-na |
before set | παραθῶσιν | parathōsin | pa-ra-THOH-seen |
them; and | καὶ | kai | kay |
before set did they | παρέθηκαν | parethēkan | pa-RAY-thay-kahn |
them the | τῷ | tō | toh |
people. | ὄχλῳ | ochlō | OH-hloh |