மத்தேயு 8:16
அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்:
Tamil Indian Revised Version
பிலேயாம் காலையில் எழுந்து, பாலாகின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்களுடைய தேசத்திற்குப் போய்விடுங்கள்; நான் உங்களோடு வருவதற்குக் கர்த்தர் எனக்கு உத்திரவு கொடுக்கமாட்டோம் என்கிறார் என்று சொன்னான்.
Tamil Easy Reading Version
மறுநாள் காலையில் எழுந்து பிலேயாம், பாலக்கின் தலைவர்களிடம், “உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள். உங்களோடு வர கர்த்தர் என்னை அனுமதிக்கவில்லை” என்றான்.
Thiru Viviliam
அப்படியே பிலயாம் காலையில் எழுந்து பாலாக்கு அனுப்பிய தலைவர்களிடம், “உங்கள் சொந்த நாட்டுக்குப் போங்கள்; நான் உங்களோடு வருவதற்கு ஆண்டவர் அனுமதி மறுத்துவிட்டார்” என்று சொன்னார்.
King James Version (KJV)
And Balaam rose up in the morning, and said unto the princes of Balak, Get you into your land: for the LORD refuseth to give me leave to go with you.
American Standard Version (ASV)
And Balaam rose up in the morning, and said unto the princes of Balak, Get you into your land; for Jehovah refuseth to give me leave to go with you.
Bible in Basic English (BBE)
In the morning Balaam got up and said to the chiefs of Balak, Go back to your land, for the Lord will not let me go with you.
Darby English Bible (DBY)
And Balaam rose up in the morning, and said to the princes of Balak, Go into your land; for Jehovah refuses to give me leave to go with you.
Webster’s Bible (WBT)
And Balaam rose in the morning, and said to the princes of Balak, Depart into your land: for the LORD refuseth to give me leave to go with you.
World English Bible (WEB)
Balaam rose up in the morning, and said to the princes of Balak, Get you into your land; for Yahweh refuses to give me leave to go with you.
Young’s Literal Translation (YLT)
And Balaam riseth in the morning, and saith unto the princes of Balak, `Go unto your land, for Jehovah is refusing to suffer me to go with you;’
எண்ணாகமம் Numbers 22:13
பிலேயாம் காலமே எழுந்து, பாலாகின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேசத்திற்குப் போய்விடுங்கள்; நான் உங்களோடேகூட வருகிறதற்குக் கர்த்தர் எனக்கு உத்தரவு கொடுக்கமாட்டோம் என்கிறார் என்று சொன்னான்.
And Balaam rose up in the morning, and said unto the princes of Balak, Get you into your land: for the LORD refuseth to give me leave to go with you.
And Balaam | וַיָּ֤קָם | wayyāqom | va-YA-kome |
rose up | בִּלְעָם֙ | bilʿām | beel-AM |
in the morning, | בַּבֹּ֔קֶר | babbōqer | ba-BOH-ker |
said and | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
unto | אֶל | ʾel | el |
the princes | שָׂרֵ֣י | śārê | sa-RAY |
of Balak, | בָלָ֔ק | bālāq | va-LAHK |
Get | לְכ֖וּ | lĕkû | leh-HOO |
into you | אֶֽל | ʾel | el |
your land: | אַרְצְכֶ֑ם | ʾarṣĕkem | ar-tseh-HEM |
for | כִּ֚י | kî | kee |
the Lord | מֵאֵ֣ן | mēʾēn | may-ANE |
refuseth | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
leave me give to | לְתִתִּ֖י | lĕtittî | leh-tee-TEE |
to go | לַֽהֲלֹ֥ךְ | lahălōk | la-huh-LOKE |
with | עִמָּכֶֽם׃ | ʿimmākem | ee-ma-HEM |
மத்தேயு 8:16 in English
Tags அஸ்தமனமானபோது பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள் அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்
Matthew 8:16 Concordance Matthew 8:16 Interlinear Matthew 8:16 Image
Read Full Chapter : Matthew 8