யோவான் 16:2
அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.
Tamil Indian Revised Version
சவுலும் அவருடைய மகனான யோனத்தானும் இறந்துபோனது உனக்கு எப்படித் தெரியும் என்று தாவீது தனக்கு அதை அறிவித்த வாலிபனிடம் கேட்டதற்கு,
Tamil Easy Reading Version
தாவீது இளைஞனாகிய அந்த வீரனிடம், “சவுலும் யோனத்தானும் மரித்ததைப் பற்றி உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டான்.
Thiru Viviliam
“சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர் என்று உனக்கு எப்படி தெரியும்?” என்று தன்னிடம் பேசிக்கொண்டிருந்த இளைஞனிடம் தாவீது கேட்டார்.⒫
King James Version (KJV)
And David said unto the young man that told him, How knowest thou that Saul and Jonathan his son be dead?
American Standard Version (ASV)
And David said unto the young man that told him, How knowest thou that Saul and Jonathan his son are dead?
Bible in Basic English (BBE)
And David said to the young man who gave him the news, Why are you certain that Saul and his son Jonathan are dead?
Darby English Bible (DBY)
And David said to the young man that told him, How knowest thou that Saul and Jonathan his son are dead?
Webster’s Bible (WBT)
And David said to the young man that told him, How knowest thou that Saul and Jonathan his son are dead?
World English Bible (WEB)
David said to the young man who told him, How know you that Saul and Jonathan his son are dead?
Young’s Literal Translation (YLT)
And David saith unto the youth who is declaring `it’ to him, `How hast thou known that Saul and Jonathan his son `are’ dead?’
2 சாமுவேல் 2 Samuel 1:5
சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்துபோனது உனக்கு எப்படித் தெரியும் என்று தாவீது தனக்கு அதை அறிவிக்கிற வாலிபனிடத்தில் கேட்டதற்கு,
And David said unto the young man that told him, How knowest thou that Saul and Jonathan his son be dead?
And David | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | דָּוִ֔ד | dāwid | da-VEED |
unto | אֶל | ʾel | el |
man young the | הַנַּ֖עַר | hannaʿar | ha-NA-ar |
that told | הַמַּגִּ֣יד | hammaggîd | ha-ma-ɡEED |
How him, | ל֑וֹ | lô | loh |
knowest | אֵ֣יךְ | ʾêk | ake |
thou that | יָדַ֔עְתָּ | yādaʿtā | ya-DA-ta |
Saul | כִּי | kî | kee |
Jonathan and | מֵ֥ת | mēt | mate |
his son | שָׁא֖וּל | šāʾûl | sha-OOL |
be dead? | וִיהֽוֹנָתָ֥ן | wîhônātān | vee-hoh-na-TAHN |
בְּנֽוֹ׃ | bĕnô | beh-NOH |
யோவான் 16:2 in English
Tags அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள் மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்
John 16:2 Concordance John 16:2 Interlinear John 16:2 Image
Read Full Chapter : John 16