1 சாமுவேல் 22:13
அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண அவன் எனக்கு விரோதமாக எழும்பும்படிக்கு, நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான்.
1 சாமுவேல் 22:13 in English
appoluthu Savul Avanai Nnokki: Neeyum Eesaayin Makanum Enakku Virothamaayk Kattuppaadupannnni, Innaalil Irukkirapati Enakkuch Sathipannna Avan Enakku Virothamaaka Elumpumpatikku, Nee Avanukku Appamum Pattayamum Koduththu, Thaevasannithiyil Avanukkaaka Visaariththathu Enna Entan.
Tags அப்பொழுது சவுல் அவனை நோக்கி நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண அவன் எனக்கு விரோதமாக எழும்பும்படிக்கு நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்து தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான்
1 Samuel 22:13 Concordance 1 Samuel 22:13 Interlinear 1 Samuel 22:13 Image
Read Full Chapter : 1 Samuel 22