ಲೂಕನು 18:25
ಐಶ್ವರ್ಯವಂತನು ದೇವರ ರಾಜ್ಯದಲ್ಲಿ ಸೇರುವದಕ್ಕಿಂತ ಒಂಟೆಯು ಸೂಜಿಯ ಕಣ್ಣಿನಲ್ಲಿ ತೂರುವದು ಸುಲಭ ಎಂದು ಹೇಳಿದನು.
Tamil Indian Revised Version
எப்படியென்றால், உங்களிடம் வருகிறவன் நாங்கள் பிரசங்கிக்காத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தால், அல்லது நீங்கள் பெற்றுக்கொள்ளாத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு நற்செய்தியையும் பெற்றீர்களானால், நன்றாகச் சகித்திருப்பீர்களே.
Tamil Easy Reading Version
நாங்கள் சொன்னதற்கு மாறாக இயேசுவைப் பற்றி போதிக்க வரும் எவரையும் நம்பி சகித்துக்கொள்கிறீர்கள். நீங்கள் எங்களிடமிருந்து பெற்ற ஆவிக்கும் நற்செய்திக்கும் மாறுபட்ட ஆவியையும் நற்செய்தியையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆகவே என்னையும் சகித்துக்கொள்ளுங்கள்.
Thiru Viviliam
உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.⒫
King James Version (KJV)
For if he that cometh preacheth another Jesus, whom we have not preached, or if ye receive another spirit, which ye have not received, or another gospel, which ye have not accepted, ye might well bear with him.
American Standard Version (ASV)
For if he that cometh preacheth another Jesus, whom we did not preach, or `if’ ye receive a different spirit, which ye did not receive, or a different gospel, which ye did not accept, ye do well to bear with `him’.
Bible in Basic English (BBE)
For if anyone comes preaching another Jesus from the one whose preachers we are, or if you have got a different spirit, or a different sort of good news from those which came to you, how well you put up with these things.
Darby English Bible (DBY)
For if indeed he that comes preaches another Jesus, whom we have not preached, or ye get a different Spirit, which ye have not got, or a different glad tidings, which ye have not received, ye might well bear with [it].
World English Bible (WEB)
For if he who comes preaches another Jesus, whom we did not preach, or if you receive a different spirit, which you did not receive, or a different gospel, which you did not accept, you put up with that well enough.
Young’s Literal Translation (YLT)
for if, indeed, he who is coming doth preach another Jesus whom we did not preach, or another Spirit ye receive which ye did not receive, or other good news which ye did not accept — well were ye bearing `it’,
2 கொரிந்தியர் 2 Corinthians 11:4
எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.

εἰ | ei | ee | |
For | μὲν | men | mane |
if | γὰρ | gar | gahr |
he | ὁ | ho | oh |
that cometh | ἐρχόμενος | erchomenos | are-HOH-may-nose |
preacheth | ἄλλον | allon | AL-lone |
another | Ἰησοῦν | iēsoun | ee-ay-SOON |
Jesus, | κηρύσσει | kēryssei | kay-RYOOS-see |
whom | ὃν | hon | one |
we have not | οὐκ | ouk | ook |
preached, | ἐκηρύξαμεν | ekēryxamen | ay-kay-RYOO-ksa-mane |
or | ἢ | ē | ay |
if ye receive | πνεῦμα | pneuma | PNAVE-ma |
another | ἕτερον | heteron | AY-tay-rone |
spirit, | λαμβάνετε | lambanete | lahm-VA-nay-tay |
which | ὃ | ho | oh |
ye have not | οὐκ | ouk | ook |
received, | ἐλάβετε | elabete | ay-LA-vay-tay |
or | ἢ | ē | ay |
another | εὐαγγέλιον | euangelion | ave-ang-GAY-lee-one |
gospel, | ἕτερον | heteron | AY-tay-rone |
which | ὃ | ho | oh |
not have ye | οὐκ | ouk | ook |
accepted, | ἐδέξασθε | edexasthe | ay-THAY-ksa-sthay |
ye might well with | καλῶς | kalōs | ka-LOSE |
bear | ἠνείχεσθε | ēneichesthe | ay-NEE-hay-sthay |
For | εὐκοπώτερον | eukopōteron | afe-koh-POH-tay-rone |
it is | γάρ | gar | gahr |
easier for | ἐστιν | estin | ay-steen |
a camel | κάμηλον | kamēlon | KA-may-lone |
go to | διὰ | dia | thee-AH |
through | τρυμαλιᾶς | trymalias | tryoo-ma-lee-AS |
a needle's | ῥαφίδος | rhaphidos | ra-FEE-those |
eye, | εἰσελθεῖν | eiselthein | ees-ale-THEEN |
for than | ἢ | ē | ay |
a rich man | πλούσιον | plousion | PLOO-see-one |
to enter | εἰς | eis | ees |
into | τὴν | tēn | tane |
the | βασιλείαν | basileian | va-see-LEE-an |
kingdom | τοῦ | tou | too |
of | θεοῦ | theou | thay-OO |
God. | εἰσελθεῖν | eiselthein | ees-ale-THEEN |