ரூத் 1:2
அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப்தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள்.
ரூத் 1:2 in English
antha Manushanutaiya Paer Elimelaekku, Avan Manaiviyin Paer Nakomi, Avanutaiya Iranndu Kumaararil Oruvan Paer Maklon, Mattaொruvan Paer Kiliyon; Yoothaavilulla Pethlekaem Ooraakiya Eppiraaththiyaraakiya Avarkal Movaapthaesaththirkup Poy, Angae Irunthuvittarkal.
Tags அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு அவன் மனைவியின் பேர் நகோமி அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன் மற்றொருவன் பேர் கிலியோன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப்தேசத்திற்குப் போய் அங்கே இருந்துவிட்டார்கள்
Ruth 1:2 Concordance Ruth 1:2 Interlinear Ruth 1:2 Image
Read Full Chapter : Ruth 1