நெகேமியா 9:29
அவர்களை உம்முடைய நியாயப்பிரமாணத்துக்குத் திருப்ப அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டீர்; அவர்கள் அகங்காரங் கொண்டு, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாமல் கீழ்ப்படிந்து நடக்கிற மனுஷன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரண்டுத்தனமாய் விலக்கி, செவிகொடாமல் தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள்.
நெகேமியா 9:29 in English
avarkalai Ummutaiya Niyaayappiramaanaththukkuth Thiruppa Avarkalaith Thidasaatchiyaayk Katinthukonnteer; Avarkal Akangaarang Konndu, Ummutaiya Karpanaikalukkuch Sevikodaamal Geelppatinthu Nadakkira Manushan Seythu Pilaikkira Ummutaiya Neethi Niyaayangalukku Virothamaakap Paavanjaெythu, Thangal Tholai Murannduththanamaay Vilakki, Sevikodaamal Thangal Kaluththaik Katinappaduththikkonndaarkal.
Tags அவர்களை உம்முடைய நியாயப்பிரமாணத்துக்குத் திருப்ப அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டீர் அவர்கள் அகங்காரங் கொண்டு உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாமல் கீழ்ப்படிந்து நடக்கிற மனுஷன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து தங்கள் தோளை முரண்டுத்தனமாய் விலக்கி செவிகொடாமல் தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள்
Nehemiah 9:29 Concordance Nehemiah 9:29 Interlinear Nehemiah 9:29 Image
Read Full Chapter : Nehemiah 9