Full Screen தமிழ் ?
 

Judges 4:22

Judges 4:22 Bible Bible Judges Judges 4

நியாயாதிபதிகள் 4:22
பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான்; அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டுபோய்; வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள்; அவன் அவளிடத்திற்கு வந்தபோது, இதோ, சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெறியில் அடித்திருந்தது.


நியாயாதிபதிகள் 4:22 in English

pinpu Siseraavaith Thodarukira Paaraak Vanthaan; Appoluthu Yaakael Veliyae Avanukku Ethirkonndupoy; Vaarum, Neer Thaedukira Manushanai Umakkuk Kaannpippaen Entu Sonnaal; Avan Avalidaththirku Vanthapothu, Itho, Siseraa Seththukkidanthaan; Aanni Avan Neriyil Atiththirunthathu.


Tags பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான் அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டுபோய் வாரும் நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள் அவன் அவளிடத்திற்கு வந்தபோது இதோ சிசெரா செத்துக்கிடந்தான் ஆணி அவன் நெறியில் அடித்திருந்தது
Judges 4:22 Concordance Judges 4:22 Interlinear Judges 4:22 Image

Read Full Chapter : Judges 4