Full Screen தமிழ் ?
 

Jeremiah 25:29

Jeremiah 25:29 Bible Bible Jeremiah Jeremiah 25

எரேமியா 25:29
இதோ, தீங்கைக் கட்டளையிட நான் என் நாமம் தரிக்கப்பட்ட நகரத்திலே துவக்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின் எல்லாக் குடிகளின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


எரேமியா 25:29 in English

itho, Theengaik Kattalaiyida Naan En Naamam Tharikkappatta Nakaraththilae Thuvakkumpothu, Neengal Thanndanaikkuth Thappuveerkalo? Neengal Thappuvathillai; Naan Poomiyin Ellaak Kutikalinmaelum Pattayaththai Varavalaikkiraen Entu Senaikalin Karththar Sollukiraar.


Tags இதோ தீங்கைக் கட்டளையிட நான் என் நாமம் தரிக்கப்பட்ட நகரத்திலே துவக்கும்போது நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ நீங்கள் தப்புவதில்லை நான் பூமியின் எல்லாக் குடிகளின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
Jeremiah 25:29 Concordance Jeremiah 25:29 Interlinear Jeremiah 25:29 Image

Read Full Chapter : Jeremiah 25