தானியேல் 2:10
கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக; ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை.
தானியேல் 2:10 in English
kalthaeyar Raajasamukaththil Pirathiyuththaramaaka; Raajaa Kaetkum Kaariyaththai Arivikkaththakka Manushan Poomiyil Oruvanum Illai; Aakaiyaal Makaththuvamum Vallamaiyumaana Entha Raajaavum Ippatippatta Kaariyaththai Oru Saasthiriyinidaththilaavathu Josiyanidaththilaavathu Kalthaeyanidaththilaavathu Kaettathillai.
Tags கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை
Daniel 2:10 Concordance Daniel 2:10 Interlinear Daniel 2:10 Image
Read Full Chapter : Daniel 2