Full Screen தமிழ் ?
 

Deuteronomy 5:14

உபாகமம் 5:14 Bible Bible Deuteronomy Deuteronomy 5

உபாகமம் 5:14
ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்;


உபாகமம் 5:14 in English

aelaam Naalo Un Thaevanaakiya Karththarutaiya Oyvunaal; Athilae Neeyaanaalum, Un Kumaaranaanaalum, Un Kumaaraththiyaanaalum, Un Vaelaikkaaranaanaalum, Un Vaelaikkaariyaanaalum, Un Eruthaanaalum, Un Kaluthaiyaanaalum, Unakku Irukkira Mattentha Mirukajeevanaanaalum, Un Vaasalkalil Irukkira Anniyanaanaalum Yaathoru Vaelaiyum Seyyavaenndaam; Nee Ilaippaaruvathupola Un Vaelaikkaaranum Un Vaelaikkaariyum Ilaippaaravaenndum;


Tags ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள் அதிலே நீயானாலும் உன் குமாரனானாலும் உன் குமாரத்தியானாலும் உன் வேலைக்காரனானாலும் உன் வேலைக்காரியானாலும் உன் எருதானாலும் உன் கழுதையானாலும் உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும் உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம் நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்
Deuteronomy 5:14 Concordance Deuteronomy 5:14 Interlinear Deuteronomy 5:14 Image

Read Full Chapter : Deuteronomy 5