Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 8:23

Zechariah 8:23 தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 8

சகரியா 8:23
அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்: ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

Tamil Indian Revised Version
அந்நாட்களில் பலவித மொழிகளைப் பேசுகிறவர்களாகிய அன்னியமக்களில் பத்து மனிதர்கள் ஒரு யூதனுடைய ஆடையின் தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களுடன் இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “அந்த வேளையில், வேறு வேறு மொழிகளைப் பேசுகிற ஜனங்கள் யூதரிடம் வருவார்கள். பல அன்னிய நாட்டினர் ஒரு யூதனின் உடையின் ஓரத்தைப் (வஸ்திரத்தொங்கலை) பிடித்துக்கொள்வார்கள். அவர்கள், ‘தேவன் உங்களோடு இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டோம். நாங்கள் அவரை தொழுதுகொள்ள உங்களோடு வரலாமா?’ என்று கேட்பார்கள்.”

Thiru Viviliam
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “அந்நாள்களில் ஒவ்வொரு மொழி பேசும் வேற்றினத்தாரிலும் பத்துப்பேர் மேலாடையைப் பற்றிக் கொண்டு, ‘கடவுள் உங்களோடு இருக்கின்றார்’ என்று நாங்கள் கேள்விப்பட்டதால் நாங்களும் உங்களோடு வருகிறோம் என்பார்கள்.”

சகரியா 8:22சகரியா 8

King James Version (KJV)
Thus saith the LORD of hosts; In those days it shall come to pass, that ten men shall take hold out of all languages of the nations, even shall take hold of the skirt of him that is a Jew, saying, We will go with you: for we have heard that God is with you.

American Standard Version (ASV)
Thus saith Jehovah of hosts: In those days `it shall come to pass’, that ten men shall take hold, out of all the languages of the nations, they shall take hold of the skirt of him that is a Jew, saying, We will go with you, for we have heard that God is with you.

Bible in Basic English (BBE)
This is what the Lord of armies has said: In those days, ten men from all the languages of the nations will put out their hands and take a grip of the skirt of him who is a Jew, saying, We will go with you, for it has come to our ears that God is with you.

Darby English Bible (DBY)
Thus saith Jehovah of hosts: In those days shall ten men take hold, out of all languages of the nations, shall even take hold of the skirt of him that is a Jew, saying, We will go with you; for we have heard [that] God is with you.

World English Bible (WEB)
Thus says Yahweh of Hosts: “In those days, ten men will take hold, out of all the languages of the nations, they will take hold of the skirt of him who is a Jew, saying, ‘We will go with you, for we have heard that God is with you.'”

Young’s Literal Translation (YLT)
Thus said Jehovah of Hosts: In those days take hold do ten men of all languages of the nations, Yea, they have taken hold on the skirt of a man, a Jew, saying: We go with you, for we heard God `is’ with you!

சகரியா Zechariah 8:23
அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்: ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
Thus saith the LORD of hosts; In those days it shall come to pass, that ten men shall take hold out of all languages of the nations, even shall take hold of the skirt of him that is a Jew, saying, We will go with you: for we have heard that God is with you.

Thus
כֹּֽהkoh
saith
אָמַר֮ʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
of
hosts;
צְבָאוֹת֒ṣĕbāʾôttseh-va-OTE
those
In
בַּיָּמִ֣יםbayyāmîmba-ya-MEEM
days
הָהֵ֔מָּהhāhēmmâha-HAY-ma
that
pass,
to
come
shall
it
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
ten
יַחֲזִ֙יקוּ֙yaḥăzîqûya-huh-ZEE-KOO
men
עֲשָׂרָ֣הʿăśārâuh-sa-RA
shall
take
hold
אֲנָשִׁ֔יםʾănāšîmuh-na-SHEEM
all
of
out
מִכֹּ֖לmikkōlmee-KOLE
languages
לְשֹׁנ֣וֹתlĕšōnôtleh-shoh-NOTE
of
the
nations,
הַגּוֹיִ֑םhaggôyimha-ɡoh-YEEM
hold
take
shall
even
וְֽהֶחֱזִ֡יקוּwĕheḥĕzîqûveh-heh-hay-ZEE-koo
of
the
skirt
בִּכְנַף֩biknapbeek-NAHF
him
of
אִ֨ישׁʾîšeesh
that
is
a
Jew,
יְהוּדִ֜יyĕhûdîyeh-hoo-DEE
saying,
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
go
will
We
נֵֽלְכָה֙nēlĕkāhnay-leh-HA
with
עִמָּכֶ֔םʿimmākemee-ma-HEM
you:
for
כִּ֥יkee
heard
have
we
שָׁמַ֖עְנוּšāmaʿnûsha-MA-noo
that
God
אֱלֹהִ֥יםʾĕlōhîmay-loh-HEEM
is
with
עִמָּכֶֽם׃ʿimmākemee-ma-HEM

சகரியா 8:23 ஆங்கிலத்தில்

annaatkalil Palavitha Paashaikkaararaakiya Purajaathiyaaril Paththu Manushar Oru Yoothanutaiya Vasthiraththongalaip Pitiththukkonndu: Thaevan Ungalotae Irukkiraar Entu Kaelvippattaோm: Aakaiyaal Ungalotaekoodap Povom Entu Solli, Avanaip Pattikkolvaarkal Entu Senaikalin Karththar Sollukiraar Entar.


Tags அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம் ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்
சகரியா 8:23 Concordance சகரியா 8:23 Interlinear சகரியா 8:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : சகரியா 8