Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 28:21

ವಿಮೋಚನಕಾಂಡ 28:21 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 28

யாத்திராகமம் 28:21
இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாய் இருக்கவேண்டும்; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய நாமம் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாய் வெட்டியிருக்கவேண்டும்.


யாத்திராகமம் 28:21 ஆங்கிலத்தில்

inthak Karkal Isravael Puththirarutaiya Naamangalinpatiyae Panniranndum, Avarkalutaiya Naamangal Avaikalil Vettappattavaikalumaay Irukkavaenndum; Panniranndu Koththirangalil Ovvontinutaiya Naamam Ovvontilae Muththiraivettay Vettiyirukkavaenndum.


Tags இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும் அவர்களுடைய நாமங்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாய் இருக்கவேண்டும் பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய நாமம் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாய் வெட்டியிருக்கவேண்டும்
யாத்திராகமம் 28:21 Concordance யாத்திராகமம் 28:21 Interlinear யாத்திராகமம் 28:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 28