Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 8:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 8 ரோமர் 8:4

ரோமர் 8:4
மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.

Tamil Indian Revised Version
சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிற நம்மிடம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறுவதற்காகவே அப்படிச் செய்தார்.

Tamil Easy Reading Version
தேவன் அதனை சட்டவிதியின் நீதி நம்மிடம் நிறைவேறும்படிக்கே இவ்வாறு செய்தார். இப்பொழுது நாம் நமது மாம்சத்தின்படி நடக்காமல் ஆவியைப் பின்பற்றி வாழ்கிறோம்.

திருவிவிலியம்
ஊனியல்புக்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம் திருச்சட்டத்தின் நெறிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவ்வாறு செய்தார்.⒫

Romans 8:3Romans 8Romans 8:5

King James Version (KJV)
That the righteousness of the law might be fulfilled in us, who walk not after the flesh, but after the Spirit.

American Standard Version (ASV)
that the ordinance of the law might be fulfilled in us, who walk not after the flesh, but after the Spirit.

Bible in Basic English (BBE)
So that what was ordered by the law might be done in us, who are living, not in the way of the flesh, but in the way of the Spirit.

Darby English Bible (DBY)
in order that the righteous requirement of the law should be fulfilled in us, who do not walk according to flesh but according to Spirit.

World English Bible (WEB)
that the ordinance of the law might be fulfilled in us, who walk not after the flesh, but after the Spirit.

Young’s Literal Translation (YLT)
that the righteousness of the law may be fulfilled in us, who do not walk according to the flesh, but according to the Spirit.

ரோமர் Romans 8:4
மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.
That the righteousness of the law might be fulfilled in us, who walk not after the flesh, but after the Spirit.

ἵναhinaEE-na
τὸtotoh
δικαίωμαdikaiōmathee-KAY-oh-ma
τοῦtoutoo
νόμουnomouNOH-moo
πληρωθῇplērōthēplay-roh-THAY
ἐνenane
ἡμῖνhēminay-MEEN
τοῖςtoistoos
μὴmay
κατὰkataka-TA
σάρκαsarkaSAHR-ka
περιπατοῦσινperipatousinpay-ree-pa-TOO-seen
ἀλλὰallaal-LA
κατὰkataka-TA
πνεῦμαpneumaPNAVE-ma

இணை வசனம்

Galatians 5:16
பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.

Galatians 5:22
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,

Hebrews 12:23
பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணமாக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,

Romans 2:26
மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக் கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா?

Ephesians 5:26
தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,

Colossians 1:22
நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.

1 John 3:2
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.

Jude 1:24
வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,

Revelation 14:5
இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.


Tags மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்
ரோமர் 8:4 Concordance ரோமர் 8:4 Interlinear ரோமர் 8:4 Image