Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 8:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 8 ரோமர் 8:22

ரோமர் 8:22
ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.

Tamil Indian Revised Version
எனவே, நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் படைப்புகள் எல்லாம் ஒன்றாகத் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.

Tamil Easy Reading Version
ஒரு பெண், குழந்தை பெறுவதற்கான நேரத்தை வலியோடு எதிர்ப்பார்த்துக்கொண்டிருப்பது போன்று தேவனால் படைக்கப்பட்டவையெல்லாம் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றன.

திருவிவிலியம்
இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம்.

Romans 8:21Romans 8Romans 8:23

King James Version (KJV)
For we know that the whole creation groaneth and travaileth in pain together until now.

American Standard Version (ASV)
For we know that the whole creation groaneth and travaileth in pain together until now.

Bible in Basic English (BBE)
For we are conscious that all living things are weeping and sorrowing in pain together till now.

Darby English Bible (DBY)
For we know that the whole creation groans together and travails in pain together until now.

World English Bible (WEB)
For we know that the whole creation groans and travails in pain together until now.

Young’s Literal Translation (YLT)
for we have known that all the creation doth groan together, and doth travail in pain together till now.

ரோமர் Romans 8:22
ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
For we know that the whole creation groaneth and travaileth in pain together until now.

οἴδαμενoidamenOO-tha-mane
γὰρgargahr
ὅτιhotiOH-tee
πᾶσαpasaPA-sa
ay
κτίσιςktisisk-TEE-sees
συστενάζειsystenazeisyoo-stay-NA-zee
καὶkaikay
συνωδίνειsynōdineisyoon-oh-THEE-nee
ἄχριachriAH-hree
τοῦtoutoo
νῦν·nynnyoon

இணை வசனம்

Jeremiah 12:4
எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லையென்கிறார்கள்.

Jeremiah 12:11
அதைப் பாழாக்கிவிட்டார்கள்; பாழாய்க் கிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் பாழாயிற்று; ஒருவனும் அதை மனதிலே வைக்கிறதில்லை.

Mark 16:15
பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

Psalm 48:6
அங்கே நடுக்கங்கண்டு, பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள்.

John 16:21
ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்.

Romans 8:20
அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே,

Colossians 1:23
அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.

Revelation 12:2
அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள்.


Tags ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது
ரோமர் 8:22 Concordance ரோமர் 8:22 Interlinear ரோமர் 8:22 Image