நீதிமொழிகள் 6:11
உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்.
Tamil Indian Revised Version
உன்னுடைய தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், உன்னுடைய வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.
Tamil Easy Reading Version
ஆனால் அவன் மீண்டும் மீண்டும் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவன் மேலும் மேலும் வறுமைக்குள்ளாவான். விரைவில் அவனிடம் ஒன்றுமேயில்லாமற்போகும். ஒரு திருடன் வந்து அனைத்தையும் அபகரித்துக்கொண்டு போனது போல இருக்கும்.
திருவிவிலியம்
வறுமை உங்கள் மீது வழிப்பறிக் கள்வரைப்போல் பாயும்; ஏழ்மைநிலை உங்களைப் போர்வீரரைப்போல் தாக்கும்.
King James Version (KJV)
So shall thy poverty come as one that travelleth, and thy want as an armed man.
American Standard Version (ASV)
So shall thy poverty come as a robber, And thy want as an armed man.
Bible in Basic English (BBE)
Then loss will come on you like an outlaw, and your need like an armed man
Darby English Bible (DBY)
So shall thy poverty come as a roving plunderer, and thy penury as an armed man.
World English Bible (WEB)
So your poverty will come as a robber, And your scarcity as an armed man.
Young’s Literal Translation (YLT)
And thy poverty hath come as a traveller, And thy want as an armed man.
நீதிமொழிகள் Proverbs 6:11
உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்.
So shall thy poverty come as one that travelleth, and thy want as an armed man.
| וּבָֽא | ûbāʾ | oo-VA | |
| כִמְהַלֵּ֥ךְ | kimhallēk | heem-ha-LAKE | |
| רֵאשֶׁ֑ךָ | rēʾšekā | ray-SHEH-ha | |
| וּ֝מַחְסֹֽרְךָ֗ | ûmaḥsōrĕkā | OO-mahk-soh-reh-HA | |
| כְּאִ֣ישׁ | kĕʾîš | keh-EESH | |
| מָגֵֽן׃ | māgēn | ma-ɡANE |
இணை வசனம்
Proverbs 24:34
உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.
Proverbs 10:4
சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
Proverbs 13:4
சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.
Proverbs 20:4
சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான், அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது.
Tags உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும் உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்
நீதிமொழிகள் 6:11 Concordance நீதிமொழிகள் 6:11 Interlinear நீதிமொழிகள் 6:11 Image