நீதிமொழிகள் 30:22
அரசாளுகிற அடிமையினிமித்தமும், போஜனத்தால் திருப்தியான மூடனினிமித்தமும்,
Tamil Indian Revised Version
அரசாளுகிற அடிமைக்காகவும், உணவால் திருப்தியான மூடனுக்காகவும்,
Tamil Easy Reading Version
அரசனாகிவிட்ட அடிமை, தனக்குத் தேவைப்படுகிற அனைத்துமுடைய முட்டாள்,
திருவிவிலியம்
⁽அரசனாகிவிடும் அடிமை, உண்டு திரியும் கயவன்,⁾
King James Version (KJV)
For a servant when he reigneth; and a fool when he is filled with meat;
American Standard Version (ASV)
For a servant when he is king; And a fool when he is filled with food;
Bible in Basic English (BBE)
A servant when he becomes a king; a man without sense when his wealth is increased;
Darby English Bible (DBY)
Under a servant when he reigneth, and a churl when he is filled with meat;
World English Bible (WEB)
For a servant when he is king; A fool when he is filled with food;
Young’s Literal Translation (YLT)
For a servant when he reigneth, And a fool when he is satisfied with bread,
நீதிமொழிகள் Proverbs 30:22
அரசாளுகிற அடிமையினிமித்தமும், போஜனத்தால் திருப்தியான மூடனினிமித்தமும்,
For a servant when he reigneth; and a fool when he is filled with meat;
| תַּֽחַת | taḥat | TA-haht | |
| עֶ֭בֶד | ʿebed | EH-ved | |
| כִּ֣י | kî | kee | |
| יִמְל֑וֹךְ | yimlôk | yeem-LOKE | |
| וְ֝נָבָ֗ל | wĕnābāl | VEH-na-VAHL | |
| כִּ֣י | kî | kee | |
| יִֽשְׂבַּֽע | yiśĕbbaʿ | YEE-seh-BA | |
| לָֽחֶם׃ | lāḥem | LA-hem |
இணை வசனம்
Proverbs 19:10
மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமைக்கு எவ்வளவும் தகாது.
Ecclesiastes 10:7
வேலைக்காரர் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர்போல் தரையிலே நடக்கிறதையும் கண்டேன்.
1 Samuel 25:3
அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர்; அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தப் புருஷனோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான்; அவன் காலேபுடைய சந்ததியான்.
1 Samuel 25:10
நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு.
1 Samuel 25:25
என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்; அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான்; அவன் பெயர் நாபால், அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது; உம்முடைய அடியாளாகிய நானோ, என் ஆண்டவன் அனுப்பின வாலிபரைக் காணவில்லை.
1 Samuel 25:36
அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் மிகவும் வெறித்துமிருந்தான்; ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறியகாரியமானாலும் பெரிய காரியமானாலும், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.
1 Samuel 30:16
இவன் அவனைக் கொண்டுபோய் விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, புசித்துக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர் தேசத்திலும் யூதாதேசத்திலும் கொள்ளையிட்டுவந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள்.
Proverbs 28:3
ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்.
Isaiah 3:4
வாலிபரை அவர்களுக்கு அதிபதிகளாகத் தருவேன் என்கிறார்; பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள்.
Tags அரசாளுகிற அடிமையினிமித்தமும் போஜனத்தால் திருப்தியான மூடனினிமித்தமும்
நீதிமொழிகள் 30:22 Concordance நீதிமொழிகள் 30:22 Interlinear நீதிமொழிகள் 30:22 Image