Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 26:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 26 நீதிமொழிகள் 26:13

நீதிமொழிகள் 26:13
வழியிலே சிங்கம் இருக்கும், நடு வீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.

Tamil Indian Revised Version
வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.

Tamil Easy Reading Version
“என்னால் வீட்டைவிட்டுச் செல்ல முடியாது, தெருவில் சிங்கம் உள்ளது” என்று ஒரு சோம்பேறி கூறுகிறான்.

திருவிவிலியம்
⁽“வீதியில் சிங்கம் இருக்கிறது; வெளியே சிங்கம் அலைகிறது” என்று சொல்லிக் கொண்டிருப்பவர் சோம்பேறி.⁾

Proverbs 26:12Proverbs 26Proverbs 26:14

King James Version (KJV)
The slothful man saith, There is a lion in the way; a lion is in the streets.

American Standard Version (ASV)
The sluggard saith, There is a lion in the way; A lion is in the streets.

Bible in Basic English (BBE)
The hater of work says, There is a lion in the way; a lion is in the streets.

Darby English Bible (DBY)
The sluggard saith, There is a fierce lion in the way; a lion is in the midst of the streets!

World English Bible (WEB)
The sluggard says, “There is a lion in the road! A fierce lion roams the streets!”

Young’s Literal Translation (YLT)
The slothful hath said, `A lion `is’ in the way, A lion `is’ in the broad places.’

நீதிமொழிகள் Proverbs 26:13
வழியிலே சிங்கம் இருக்கும், நடு வீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
The slothful man saith, There is a lion in the way; a lion is in the streets.

אָמַ֣רʾāmarah-MAHR
עָ֭צֵלʿāṣēlAH-tsale
שַׁ֣חַלšaḥalSHA-hahl
בַּדָּ֑רֶךְbaddārekba-DA-rek
אֲ֝רִ֗יʾărîUH-REE
בֵּ֣יןbênbane
הָרְחֹבֽוֹת׃horḥōbôthore-hoh-VOTE

இணை வசனம்

Proverbs 22:13
வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான்.

Proverbs 15:19
சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.

Proverbs 19:15
சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.


Tags வழியிலே சிங்கம் இருக்கும் நடு வீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்
நீதிமொழிகள் 26:13 Concordance நீதிமொழிகள் 26:13 Interlinear நீதிமொழிகள் 26:13 Image