Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 22:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 22 நீதிமொழிகள் 22:2

நீதிமொழிகள் 22:2
ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்.

Tamil Indian Revised Version
செல்வந்தனும், தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்.

Tamil Easy Reading Version
செல்வந்தராக இருப்பினும் ஏழைகளாக இருப்பினும் எல்லாரும் சமமே. அனைவரையும் கர்த்தரே படைத்துள்ளார்.

திருவிவிலியம்
⁽செல்வருக்கும் வறியவருக்கும் பொதுவான ஒன்று உண்டு; ஏனெனில், அனைவரையும் உண்டாக்கியவர் ஆண்டவரே.⁾

Proverbs 22:1Proverbs 22Proverbs 22:3

King James Version (KJV)
The rich and poor meet together: the LORD is the maker of them all.

American Standard Version (ASV)
The rich and the poor meet together: Jehovah is the maker of them all.

Bible in Basic English (BBE)
The man of wealth and the poor man come face to face: the Lord is the maker of them all.

Darby English Bible (DBY)
The rich and poor meet together; Jehovah is the maker of them all.

World English Bible (WEB)
The rich and the poor have this in common: Yahweh is the maker of them all.

Young’s Literal Translation (YLT)
Rich and poor have met together, The Maker of them all `is’ Jehovah.

நீதிமொழிகள் Proverbs 22:2
ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்.
The rich and poor meet together: the LORD is the maker of them all.

עָשִׁ֣ירʿāšîrah-SHEER
וָרָ֣שׁwārāšva-RAHSH
נִפְגָּ֑שׁוּnipgāšûneef-ɡA-shoo
עֹשֵׂ֖הʿōśēoh-SAY
כֻלָּ֣םkullāmhoo-LAHM
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Job 31:15
தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டுபண்ணினவர் அவளையும் உண்டுபண்ணினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்திலே எங்களை உருவாக்கினார் அல்லவோ?

Proverbs 14:31
தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்.

Job 34:19
இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே.

Proverbs 29:13
தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவ்விருவருடைய கண்களுக்கும் கர்த்தர் வெளிச்சங் கொடுக்கிறார்.

1 Corinthians 12:21
கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.

James 2:2
ஏனெனில், பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒருமனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது,

1 Samuel 2:7
கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.

Psalm 49:1
ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள்.

Luke 16:19
ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.


Tags ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள் அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்
நீதிமொழிகள் 22:2 Concordance நீதிமொழிகள் 22:2 Interlinear நீதிமொழிகள் 22:2 Image