நீதிமொழிகள் 17:10
மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.
Tamil Indian Revised Version
மூடனை நூறடி அடிப்பதைவிட, புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும்.
Tamil Easy Reading Version
சுறுசுறுப்பானவன் தன் தவறுகளிலிருந்தும் கற்றுக்கொள்கிறான். ஆனால் அறிவில்லாதவனோ, எதையும் கற்றுக்கொள்ளமாட்டான். நூறு பாடங்களுக்குப் பிறகும் கற்றுக்கொள்ளமாட்டான்.
திருவிவிலியம்
⁽சொரணை கெட்டவனுக்கு நூறு அடி கொடுப்பதைவிட உணர்வுள்ளவருக்கு ஒரு சொல் சொல்வது மிகுந்த பயனைத் தரும்.⁾
King James Version (KJV)
A reproof entereth more into a wise man than an hundred stripes into a fool.
American Standard Version (ASV)
A rebuke entereth deeper into one that hath understanding Than a hundred stripes into a fool.
Bible in Basic English (BBE)
A word of protest goes deeper into one who has sense than a hundred blows into a foolish man.
Darby English Bible (DBY)
A reproof entereth more deeply into him that hath understanding than a hundred stripes into a fool.
World English Bible (WEB)
A rebuke enters deeper into one who has understanding Than a hundred lashes into a fool.
Young’s Literal Translation (YLT)
Rebuke cometh down on the intelligent More than a hundred stripes on a fool.
நீதிமொழிகள் Proverbs 17:10
மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.
A reproof entereth more into a wise man than an hundred stripes into a fool.
| תֵּ֣חַת | tēḥat | TAY-haht | |
| גְּעָרָ֣ה | gĕʿārâ | ɡeh-ah-RA | |
| בְמֵבִ֑ין | bĕmēbîn | veh-may-VEEN | |
| מֵהַכּ֖וֹת | mēhakkôt | may-HA-kote | |
| כְּסִ֣יל | kĕsîl | keh-SEEL | |
| מֵאָֽה׃ | mēʾâ | may-AH |
இணை வசனம்
Psalm 141:5
நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத் தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன்.
Proverbs 9:8
பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.
Proverbs 13:1
ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான்.
Proverbs 15:5
மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
Proverbs 19:25
பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.
Proverbs 27:22
மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.
Proverbs 29:19
அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவுகொடான்.
Revelation 3:19
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
Tags மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும் புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்
நீதிமொழிகள் 17:10 Concordance நீதிமொழிகள் 17:10 Interlinear நீதிமொழிகள் 17:10 Image