Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 15:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 15 நீதிமொழிகள் 15:6

நீதிமொழிகள் 15:6
நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு.

Tamil Indian Revised Version
நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு.

Tamil Easy Reading Version
நல்லவர்கள் பலவற்றில் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். ஆனால் தீய மனிதனிடத்திலுள்ளவை அவனைத் துன்பத்திற்குக் காரணமாக்குகின்றன.

திருவிவிலியம்
⁽நல்லாரின் வீட்டில் நிறைசெல்வம் நிலைத்திருக்கும்; பொல்லாரின் வருவாயால் விளைவது தொல்லையே.⁾

Proverbs 15:5Proverbs 15Proverbs 15:7

King James Version (KJV)
In the house of the righteous is much treasure: but in the revenues of the wicked is trouble.

American Standard Version (ASV)
In the house of the righteous is much treasure; But in the revenues of the wicked is trouble.

Bible in Basic English (BBE)
In the house of the upright man there is a great store of wealth; but in the profits of the sinner there is trouble.

Darby English Bible (DBY)
In the house of a righteous [man] is much treasure; but in the revenue of a wicked [man] is disturbance.

World English Bible (WEB)
In the house of the righteous is much treasure, But the income of the wicked brings trouble.

Young’s Literal Translation (YLT)
`In’ the house of the righteous `is’ abundant strength, And in the increase of the wicked — trouble.

நீதிமொழிகள் Proverbs 15:6
நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு.
In the house of the righteous is much treasure: but in the revenues of the wicked is trouble.

בֵּ֣יתbêtbate
צַ֭דִּיקṣaddîqTSA-deek
חֹ֣סֶןḥōsenHOH-sen
רָ֑בrābrahv
וּבִתְבוּאַ֖תûbitbûʾatoo-veet-voo-AT
רָשָׁ֣עrāšāʿra-SHA
נֶעְכָּֽרֶת׃neʿkāretneh-KA-ret

இணை வசனம்

Proverbs 8:21
அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்.

Proverbs 21:20
வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.

Proverbs 10:22
கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.

Psalm 112:3
ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.

Hebrews 11:26
இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தயை அதிக பாக்கியமென்று எண்ணினான்.

Ecclesiastes 5:10
பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.

Ecclesiastes 4:6
வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்பதைப்பார்க்கிலும், அமைச்சலோடு ஒருகைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.

Proverbs 16:8
அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.

Proverbs 15:16
சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.

Proverbs 13:22
நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்: பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காக சேர்த்துவைக்கப்படும்.

Psalm 37:16
அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.

Job 20:19
அவன் ஒடுக்கி ஏழைகளைக் கைவிட்டு, தான் கட்டாத வீட்டைப்பறித்தபடியினாலும்,

James 5:1
ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்.


Tags நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு
நீதிமொழிகள் 15:6 Concordance நீதிமொழிகள் 15:6 Interlinear நீதிமொழிகள் 15:6 Image