நீதிமொழிகள் 13:19
வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு.
Tamil Indian Revised Version
வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையைவிட்டு விலகுவது மூடர்களுக்கு அருவருப்பு.
Tamil Easy Reading Version
ஒருவன் ஒன்றை விரும்பி, அதனைப் பெற்றுக்கொண்டால் அவன் மகிழ்ச்சி அடைகிறான். ஆனால் முட்டாள்களோ தீயதை விரும்பி, மாற மறுக்கிறார்கள்.
திருவிவிலியம்
⁽நினைத்தது கிடைப்பின் மனத்திற்கு இன்பம்; மூடர் தம் தீமையை வெறுக்காதிருப்பதும் இதனாலேயே.⁾
King James Version (KJV)
The desire accomplished is sweet to the soul: but it is abomination to fools to depart from evil.
American Standard Version (ASV)
The desire accomplished is sweet to the soul; But it is an abomination to fools to depart from evil.
Bible in Basic English (BBE)
To get one’s desire is sweet to the soul, but to give up evil is disgusting to the foolish.
Darby English Bible (DBY)
The desire accomplished is sweet to the soul; but it is abomination to the foolish to depart from evil.
World English Bible (WEB)
Longing fulfilled is sweet to the soul, But fools detest turning from evil.
Young’s Literal Translation (YLT)
A desire accomplished is sweet to the soul, And an abomination to fools `is’: Turn from evil.
நீதிமொழிகள் Proverbs 13:19
வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு.
The desire accomplished is sweet to the soul: but it is abomination to fools to depart from evil.
| תַּאֲוָ֣ה | taʾăwâ | ta-uh-VA | |
| נִ֭הְיָה | nihyâ | NEE-ya | |
| תֶּעֱרַ֣ב | teʿĕrab | teh-ay-RAHV | |
| לְנָ֑פֶשׁ | lĕnāpeš | leh-NA-fesh | |
| וְתוֹעֲבַ֥ת | wĕtôʿăbat | veh-toh-uh-VAHT | |
| כְּ֝סִילִ֗ים | kĕsîlîm | KEH-see-LEEM | |
| ס֣וּר | sûr | soor | |
| מֵרָֽע׃ | mērāʿ | may-RA |
இணை வசனம்
Proverbs 13:12
நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.
Revelation 7:14
அதற்கு நான் ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
2 Timothy 4:7
இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
2 Timothy 2:19
ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.
Song of Solomon 3:4
நான் அவர்களை விட்டுக் கொஞ்சதூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.
Proverbs 29:27
நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அவருப்பானவன்.
Proverbs 16:17
தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.
Proverbs 16:6
கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
Proverbs 3:7
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.
Psalm 37:27
தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.
Psalm 34:14
தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.
Psalm 21:1
கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!
Job 28:28
மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.
1 Kings 1:48
பின்னும் ராஜா: என்னுடைய கண்கள் காண இன்றையதினம் என் சிங்காசனத்தின்மேல் ஒருவனை வீற்றிருக்கச் செய்த இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னார் என்றான்.
Tags வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு
நீதிமொழிகள் 13:19 Concordance நீதிமொழிகள் 13:19 Interlinear நீதிமொழிகள் 13:19 Image