Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 11:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 11 நீதிமொழிகள் 11:31

நீதிமொழிகள் 11:31
இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.

Tamil Indian Revised Version
இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.

Tamil Easy Reading Version
பூமியில் நல்லவர்கள் தமக்குரிய வெகுமதியைப் பெறும்போது, தீயவர்களும் தங்களுக்குப் பொருத்தமானதைப் பெறுவார்கள்.

திருவிவிலியம்
⁽நேர்மையாளர் இவ்வுலகிலேயே கைம்மாறு பெறுவர் எனில், பொல்லாரும் பாவிகளும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ!⁾

Proverbs 11:30Proverbs 11

King James Version (KJV)
Behold, the righteous shall be recompensed in the earth: much more the wicked and the sinner.

American Standard Version (ASV)
Behold, the righteous shall be recompensed in the earth: How much more the wicked and the sinner!

Bible in Basic English (BBE)
If the upright man is rewarded on earth, how much more the evil-doer and the sinner!

Darby English Bible (DBY)
Behold, the righteous shall be requited on the earth: how much more the wicked and the sinner.

World English Bible (WEB)
Behold, the righteous shall be repaid in the earth; How much more the wicked and the sinner!

Young’s Literal Translation (YLT)
Lo, the righteous in the earth is recompensed, Surely also the wicked and the sinner!

நீதிமொழிகள் Proverbs 11:31
இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.
Behold, the righteous shall be recompensed in the earth: much more the wicked and the sinner.

הֵ֣ןhēnhane
צַ֭דִּיקṣaddîqTSA-deek
בָּאָ֣רֶץbāʾāreṣba-AH-rets
יְשֻׁלָּ֑םyĕšullāmyeh-shoo-LAHM
אַ֝֗ףʾapaf
כִּֽיkee
רָשָׁ֥עrāšāʿra-SHA
וְחוֹטֵֽא׃wĕḥôṭēʾveh-hoh-TAY

இணை வசனம்

Jeremiah 25:29
இதோ, தீங்கைக் கட்டளையிட நான் என் நாமம் தரிக்கப்பட்ட நகரத்திலே துவக்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின் எல்லாக் குடிகளின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

2 Samuel 7:14
நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.

2 Samuel 12:9
கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன்புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.

1 Kings 13:24
அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத் தண்டையிலே நின்றது.

Proverbs 13:21
பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.

1 Corinthians 11:30
இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.

1 Peter 4:17
நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?


Tags இதோ நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்
நீதிமொழிகள் 11:31 Concordance நீதிமொழிகள் 11:31 Interlinear நீதிமொழிகள் 11:31 Image