Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 1:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 1 நீதிமொழிகள் 1:7

நீதிமொழிகள் 1:7
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள்.

Tamil Easy Reading Version
ஒருவன் செய்யவேண்டிய முதலாவது காரியம், கர்த்தருக்கு கனம் செலுத்துவதையும் அவருக்குக் கீழ்ப்படிவதையும் கற்றுக்கொள்ளவேண்டும். அது தம்மை உண்மையான ஞானத்தைப்பெற வழிநடத்தும். ஆனால், தீய ஜனங்கள் உண்மையான ஞானத்தையும் ஒழுக்கத்தையும் வெறுக்கிறார்கள்.

திருவிவிலியம்
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; ஞானத்தையும் நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர்.⒫

Other Title
இளைஞருக்கு நல்லுரை

Proverbs 1:6Proverbs 1Proverbs 1:8

King James Version (KJV)
The fear of the LORD is the beginning of knowledge: but fools despise wisdom and instruction.

American Standard Version (ASV)
The fear of Jehovah is the beginning of knowledge; `But’ the foolish despise wisdom and instruction.

Bible in Basic English (BBE)
The fear of the Lord is the start of knowledge: but the foolish have no use for wisdom and teaching.

Darby English Bible (DBY)
The fear of Jehovah is the beginning of knowledge: fools despise wisdom and instruction.

World English Bible (WEB)
The fear of Yahweh is the beginning of knowledge; But the foolish despise wisdom and instruction.

Young’s Literal Translation (YLT)
Fear of Jehovah `is’ a beginning of knowledge, Wisdom and instruction fools have despised!

நீதிமொழிகள் Proverbs 1:7
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
The fear of the LORD is the beginning of knowledge: but fools despise wisdom and instruction.

יִרְאַ֣תyirʾatyeer-AT
יְ֭הוָהyĕhwâYEH-va
רֵאשִׁ֣יתrēʾšîtray-SHEET
דָּ֑עַתdāʿatDA-at
חָכְמָ֥הḥokmâhoke-MA
וּ֝מוּסָ֗רûmûsārOO-moo-SAHR
אֱוִילִ֥יםʾĕwîlîmay-vee-LEEM
בָּֽזוּ׃bāzûba-ZOO

இணை வசனம்

Job 28:28
மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.

Proverbs 9:10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.

Ecclesiastes 12:13
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.

Proverbs 15:33
கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

Psalm 111:10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

Proverbs 18:2
மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.

Proverbs 1:29
அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.

Proverbs 5:12
ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே!

Proverbs 1:22
பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.

John 3:18
அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

Romans 1:28
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

Proverbs 15:5
மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.


Tags கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்
நீதிமொழிகள் 1:7 Concordance நீதிமொழிகள் 1:7 Interlinear நீதிமொழிகள் 1:7 Image