Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மகிமையின் நம்பிக்கையே

மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசையா
உம்மையல்லோ பற்றிக்கொண்டேன்
உலகத்தில் வெற்றி கொண்டேன்

துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
தூயவர் உம்மை நான் பாடுவேன்

1. ஆத்துமாவின் நங்கூரமே
அழிவில்லா பெட்டகமே
நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
நிம்மதியின் கன்மலையே

2. பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பயமில்லை பாதிப்பில்லை
உம் குரலோ கேட்குதையா
உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா

3. நல் மேய்ப்பரே நம்பிக்கையே
நானும் உந்தன் ஆட்டுக்குட்டி
உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
உம் தோளில் தான் நானிருப்பேன்

4. பிரகாசிக்கும் பேரொளியே
விடிவெள்ளி நட்சத்திரமே
உம் வசனம் ஏந்திக் கொண்டு
உலகெங்கும் சுடர்விடுவேன்

மகிமையின் நம்பிக்கையே – Magimayin Nambikkaiye Lyrics in English

makimaiyin nampikkaiyae
maaridaatha en iyaesaiyaa
ummaiyallo pattikkonntaen
ulakaththil vetti konntaen

thuthiththu thuthiththu makilnthu pukalnthu
thooyavar ummai naan paaduvaen

1. aaththumaavin nangaூramae
alivillaa pettakamae
naettum intum jeevikkinta
nimmathiyin kanmalaiyae

2. pallaththaakkil nadanthaalum
payamillai paathippillai
um kuralo kaetkuthaiyaa
ullamellaam anpaal ponguthaiyaa

3. nal maeypparae nampikkaiyae
naanum unthan aattukkutti
ummaith thaanae pin thodarnthaen
um tholil thaan naaniruppaen

4. pirakaasikkum paeroliyae
vitivelli natchaththiramae
um vasanam aenthik konndu
ulakengum sudarviduvaen

PowerPoint Presentation Slides for the song மகிமையின் நம்பிக்கையே – Magimayin Nambikkaiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மகிமையின் நம்பிக்கையே PPT
Magimayin Nambikkaiye PPT

மகிமையின் நம்பிக்கையே – Magimayin Nambikkaiye Song Meaning

The hope of glory
My unchanging Lord
I got attached to you
I won the world

Praise and praise and rejoice and praise
Pure One I will sing

1. The anchor of the soul
An indestructible vault
Living yesterday and today
Rock of peace

2. Although walking in the valley
No fear no harm
Do you hear your voice?
Is your heart overflowing with love?

3. Faith is the good shepherd
I am your lamb
I followed you
I will be on your shoulder

4. O shining light
Morning star
Carrying your verse
I will burn all over the world

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English