Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 31:50

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 31 எண்ணாகமம் 31:50

எண்ணாகமம் 31:50
ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும், அஸ்தகடகங்களையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்களுடைய ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காக, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய காலணிகளையும், கை அணிகளையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
நாங்கள் ஒவ்வொரு வீரரிடமிருந்தும் கர்த்தருக்குரிய அன்பளிப்புகளைக் கொண்டு வந்துள்ளோம். நாங்கள் கொண்டு வந்தவற்றுள், தங்கத்தாலான வளையங்கள், கை வளையல்கள், மோதிரங்கள், காதணிகள், கழுத்தணிகள் ஆகியவை அடங்கும். கர்த்தருக்கான இந்த அன்பளிப்புகள் எங்களைத் சுத்தப்படுத்தும்” என்றார்கள்.

திருவிவிலியம்
அத்துடன் ஆண்டவர் முன்னிலையில் எங்களுக்குக் கறை நீக்கம் செய்வதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் தேடி எடுத்த பொன்னணிகளான காப்பு வகைகள், கடகங்கள், முத்திரை மோதிரங்கள், காது வளையங்கள், குமிழ் மணிகள் ஆகியவற்றை ஆண்டவருக்கு நேர்ச்சையாகக் கொண்டு வந்துள்ளோம்” என்றனர்.

Numbers 31:49Numbers 31Numbers 31:51

King James Version (KJV)
We have therefore brought an oblation for the LORD, what every man hath gotten, of jewels of gold, chains, and bracelets, rings, earrings, and tablets, to make an atonement for our souls before the LORD.

American Standard Version (ASV)
And we have brought Jehovah’s oblation, what every man hath gotten, of jewels of gold, ankle-chains, and bracelets, signet-rings, ear-rings, and armlets, to make atonement for our souls before Jehovah.

Bible in Basic English (BBE)
And we have here an offering for the Lord from what every man took in the war, ornaments of gold, leg-chains and arm-rings, finger-rings, ear-rings, and neck-ornaments, to make our souls free from sin before the Lord.

Darby English Bible (DBY)
So we present the offering of Jehovah, that which each one hath found, jewels of gold, chains, and bracelets, rings, earrings, and necklaces, to make atonement for our souls before Jehovah.

Webster’s Bible (WBT)
We have therefore brought an oblation for the LORD, what every man hath obtained of jewels of gold, chains, and bracelets, rings, ear-rings, and tablets, to make an atonement for our souls before the LORD.

World English Bible (WEB)
We have brought Yahweh’s offering, what every man has gotten, of jewels of gold, ankle-chains, and bracelets, signet-rings, ear-rings, and armlets, to make atonement for our souls before Yahweh.

Young’s Literal Translation (YLT)
and we bring near Jehovah’s offering, each that which he hath found, vessels of gold — chain, and bracelet, seal-ring, `ear’-ring, and bead — to make atonement for ourselves before Jehovah.’

எண்ணாகமம் Numbers 31:50
ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும், அஸ்தகடகங்களையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள்.
We have therefore brought an oblation for the LORD, what every man hath gotten, of jewels of gold, chains, and bracelets, rings, earrings, and tablets, to make an atonement for our souls before the LORD.

וַנַּקְרֵ֞בwannaqrēbva-nahk-RAVE
אֶתʾetet
קָרְבַּ֣ןqorbankore-BAHN
יְהוָ֗הyĕhwâyeh-VA
אִישׁ֩ʾîšeesh
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
מָצָ֤אmāṣāʾma-TSA
כְלִֽיkĕlîheh-LEE
זָהָב֙zāhābza-HAHV
אֶצְעָדָ֣הʾeṣʿādâets-ah-DA
וְצָמִ֔ידwĕṣāmîdveh-tsa-MEED
טַבַּ֖עַתṭabbaʿatta-BA-at
עָגִ֣ילʿāgîlah-ɡEEL
וְכוּמָ֑זwĕkûmāzveh-hoo-MAHZ
לְכַפֵּ֥רlĕkappērleh-ha-PARE
עַלʿalal
נַפְשֹׁתֵ֖ינוּnapšōtênûnahf-shoh-TAY-noo
לִפְנֵ֥יlipnêleef-NAY
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Exodus 30:12
நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடிக்கு, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கக்கடவன்.

Exodus 30:15
உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி பண்ணும்படி நீங்கள் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தும்போது, ஐசுவரியவான் அரைச்சேக்கலுக்கு அதிகமாய்க் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம்.

Leviticus 17:11
மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.

Psalm 107:15
கர்த்தர் வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று,

Psalm 107:21
அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,

Psalm 116:12
கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.

Psalm 116:17
நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.


Tags ஆகையால் கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும் அஸ்தகடகங்களையும் மோதிரங்களையும் காதணிகளையும் காப்புகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள்
எண்ணாகமம் 31:50 Concordance எண்ணாகமம் 31:50 Interlinear எண்ணாகமம் 31:50 Image