Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 16:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 16 எண்ணாகமம் 16:4

எண்ணாகமம் 16:4
மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான்.

Tamil Indian Revised Version
மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான்.

Tamil Easy Reading Version
இதைக் கேள்விப்பட்டதும் மோசே தரையில் முகம்குப்புற விழுந்து வணங்கி, தான் பெருமை இல்லாதவன் என்பதை வெளிப்படுத்தினான்.

திருவிவிலியம்
மோசே இதைக் கேட்டு முகங்குப்புற விழுந்தார்.

Numbers 16:3Numbers 16Numbers 16:5

King James Version (KJV)
And when Moses heard it, he fell upon his face:

American Standard Version (ASV)
And when Moses heard it, he fell upon his face:

Bible in Basic English (BBE)
And Moses, hearing this, went down on his face;

Darby English Bible (DBY)
When Moses heard this, he fell on his face.

Webster’s Bible (WBT)
And when Moses heard it, he fell upon his face:

World English Bible (WEB)
When Moses heard it, he fell on his face:

Young’s Literal Translation (YLT)
And Moses heareth, and falleth on his face,

எண்ணாகமம் Numbers 16:4
மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான்.
And when Moses heard it, he fell upon his face:

וַיִּשְׁמַ֣עwayyišmaʿva-yeesh-MA
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
וַיִּפֹּ֖לwayyippōlva-yee-POLE
עַלʿalal
פָּנָֽיו׃pānāywpa-NAIV

இணை வசனம்

Numbers 14:5
அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் சபையாராகிய எல்லாக் கூட்டத்தாருக்கு முன்பாகவும் முகங்குப்புற விழுந்தார்கள்.

Numbers 20:6
அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரை விட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.

Numbers 16:45
இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிஷத்தில் அவர்களை அதமாக்குவேன் என்றார்; அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்.

Joshua 7:6
அப்பொழுது யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலமட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின்மேல் புளுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்.


Tags மோசே அதைக் கேட்டபோது முகங்குப்புற விழுந்தான்
எண்ணாகமம் 16:4 Concordance எண்ணாகமம் 16:4 Interlinear எண்ணாகமம் 16:4 Image