எண்ணாகமம் 16:30
கர்த்தர் ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன் வாயைத் திறந்து, இவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்கத்தக்கதாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப்போட்டதேயானால், இந்த மனிதர் கர்த்தரை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்றான்.
Tamil Indian Revised Version
கர்த்தர் ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன்னுடைய வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படியாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதென்றால், இந்த மனிதர்கள் கர்த்தரை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர் இவர்களை அசாதாரணமான முறையில் மரிக்க செய்வாரானால், இவர்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தார்கள் என்பதைத் தெரிந்துக்கொள்ளுங்கள். பூமி பிளந்து இந்த மனிதர்களை அப்படியே விழுங்கிவிடும். இதுதான் அதற்கு சான்று, இவர்கள் உயிரோடு தங்கள் கல்லறைக்குள் புதைக்கப்படுவார்கள். இவர்களுக்குரிய அனைத்தும், இவர்களோடேயே போய்ச்சேரும்” என்றான்.
Thiru Viviliam
ஆனால், ஆண்டவர் புதுமையான ஒன்றைச் செய்தால்- நிலம் தன் வாயைத் திறந்து அவர்களையும் அவர்களுக்குரிய அனைத்தையும் விழுங்கிவிட, அவர்கள் உயிரோடு பாதாளத்துக்குள் இறங்கினால்- அப்போது, இம்மனிதர் ஆண்டவரை இழிவுபடுத்தி விட்டார்கள் என்பதை நீங்களும் அறிந்துகொள்வீர்கள்.⒫
King James Version (KJV)
But if the LORD make a new thing, and the earth open her mouth, and swallow them up, with all that appertain unto them, and they go down quick into the pit; then ye shall understand that these men have provoked the LORD.
American Standard Version (ASV)
But if Jehovah make a new thing, and the ground open its mouth, and swallow them up, with all that appertain unto them, and they go down alive into Sheol; then ye shall understand that these men have despised Jehovah.
Bible in Basic English (BBE)
But if the Lord does something new, opening the earth to take them in, with everything which is theirs, and they go down living into the underworld, then it will be clear to you that the Lord has not been honoured by these men.
Darby English Bible (DBY)
but if Jehovah make a new thing, and the ground open its mouth, and swallow them up, and all that they have, and they go down alive into Sheol, then ye shall know that these men have despised Jehovah.
Webster’s Bible (WBT)
But if the LORD shall make a new thing, and the earth shall open her mouth, and swallow them up, with all that appertain to them, and they go down quick into the pit; then ye shall understand that these men have provoked the LORD.
World English Bible (WEB)
But if Yahweh make a new thing, and the ground open its mouth, and swallow them up, with all that appertain to them, and they go down alive into Sheol; then you shall understand that these men have despised Yahweh.
Young’s Literal Translation (YLT)
and if a strange thing Jehovah do, and the ground hath opened her mouth and swallowed them, and all that they have, and they have gone down alive to Sheol — then ye have known that these men have despised Jehovah.’
எண்ணாகமம் Numbers 16:30
கர்த்தர் ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன் வாயைத் திறந்து, இவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்கத்தக்கதாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப்போட்டதேயானால், இந்த மனிதர் கர்த்தரை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்றான்.
But if the LORD make a new thing, and the earth open her mouth, and swallow them up, with all that appertain unto them, and they go down quick into the pit; then ye shall understand that these men have provoked the LORD.
But if | וְאִם | wĕʾim | veh-EEM |
the Lord | בְּרִיאָ֞ה | bĕrîʾâ | beh-ree-AH |
make | יִבְרָ֣א | yibrāʾ | yeev-RA |
thing, new a | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
and the earth | וּפָֽצְתָ֨ה | ûpāṣĕtâ | oo-fa-tseh-TA |
open | הָֽאֲדָמָ֤ה | hāʾădāmâ | ha-uh-da-MA |
אֶת | ʾet | et | |
mouth, her | פִּ֙יהָ֙ | pîhā | PEE-HA |
and swallow them up, | וּבָֽלְעָ֤ה | ûbālĕʿâ | oo-va-leh-AH |
אֹתָם֙ | ʾōtām | oh-TAHM | |
all with | וְאֶת | wĕʾet | veh-ET |
that | כָּל | kāl | kahl |
down go they and them, unto appertain | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
quick | לָהֶ֔ם | lāhem | la-HEM |
into the pit; | וְיָֽרְד֥וּ | wĕyārĕdû | veh-ya-reh-DOO |
understand shall ye then | חַיִּ֖ים | ḥayyîm | ha-YEEM |
that | שְׁאֹ֑לָה | šĕʾōlâ | sheh-OH-la |
these | וִֽידַעְתֶּ֕ם | wîdaʿtem | vee-da-TEM |
men | כִּ֧י | kî | kee |
provoked have | נִֽאֲצ֛וּ | niʾăṣû | nee-uh-TSOO |
הָֽאֲנָשִׁ֥ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM | |
the Lord. | הָאֵ֖לֶּה | hāʾēlle | ha-A-leh |
אֶת | ʾet | et | |
יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
எண்ணாகமம் 16:30 ஆங்கிலத்தில்
Tags கர்த்தர் ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால் பூமி தன் வாயைத் திறந்து இவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்கத்தக்கதாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப்போட்டதேயானால் இந்த மனிதர் கர்த்தரை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்றான்
எண்ணாகமம் 16:30 Concordance எண்ணாகமம் 16:30 Interlinear எண்ணாகமம் 16:30 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 16