Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 10:9

எண்ணாகமம் 10:9 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 10

எண்ணாகமம் 10:9
உங்கள் தேசத்தில் உங்களைத் துன்பப்படுத்துகிற சத்துருவுக்கு விரோதமாக யுத்தத்துக்குப் போகும்போது, பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்கக்கடவீர்கள்; அப்பொழுது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்திலே நீங்கள் நினைவுகூரப்பட்டு, உங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள்.


எண்ணாகமம் 10:9 ஆங்கிலத்தில்

ungal Thaesaththil Ungalaith Thunpappaduththukira Saththuruvukku Virothamaaka Yuththaththukkup Pokumpothu, Poorikaikalaip Perunthoniyaay Mulakkakkadaveerkal; Appoluthu Ungal Thaevanaakiya Karththarutaiya Samukaththilae Neengal Ninaivukoorappattu, Ungal Pakainjarukku Neengalaaki Iratchikkappaduveerkal.


Tags உங்கள் தேசத்தில் உங்களைத் துன்பப்படுத்துகிற சத்துருவுக்கு விரோதமாக யுத்தத்துக்குப் போகும்போது பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்கக்கடவீர்கள் அப்பொழுது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்திலே நீங்கள் நினைவுகூரப்பட்டு உங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள்
எண்ணாகமம் 10:9 Concordance எண்ணாகமம் 10:9 Interlinear எண்ணாகமம் 10:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 10