நெகேமியா 9:21
இப்படி நாற்பது வருஷமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு அவர்களைப் பராமரித்துவந்தீர்; அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப்போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை.
Tamil Indian Revised Version
இப்படி நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவில்லாமல், அவர்களைப் பராமரித்துவந்தீர்; அவர்களுடைய உடைகள் பழமையாகப் போகவுமில்லை, அவர்களுடைய கால்கள் வீங்கவுமில்லை.
Tamil Easy Reading Version
40 ஆண்டுகளுக்கு அவர்களை கவனித்து வந்தீர்! வனாந்தரத்தில் அவர்களுக்குத் தேவையானவற்றை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் ஆடைகள் பழையதாய் போகவில்லை. அவர்களின் பாதங்கள் வீங்கவோ புண்ணாகவோ இல்லை.
Thiru Viviliam
நாற்பது ஆண்டுகளாய்ப் பாலை நிலத்தில் அவர்களைப் பராமரித்தீர். அவர்களுக்கு எந்தக் குறையுமில்லை. அவர்கள் ஆடைகள் கிழிந்து போகவுமில்லை. அவர்கள் கால்கள் கொப்பளிக்கவுமில்லை.⒫
King James Version (KJV)
Yea, forty years didst thou sustain them in the wilderness, so that they lacked nothing; their clothes waxed not old, and their feet swelled not.
American Standard Version (ASV)
Yea, forty years didst thou sustain them in the wilderness, `and’ they lacked nothing; their clothes waxed not old, and their feet swelled not.
Bible in Basic English (BBE)
Truly, for forty years you were their support in the waste land, and they were in need of nothing; their clothing did not get old or their feet become tired.
Darby English Bible (DBY)
Yea, forty years didst thou sustain them in the wilderness; they lacked nothing; their clothes grew not old, and their feet swelled not.
Webster’s Bible (WBT)
Yea, forty years didst thou sustain them in the wilderness, so that they lacked nothing; their clothes grew not old, and their feet swelled not.
World English Bible (WEB)
Yes, forty years did you sustain them in the wilderness, [and] they lacked nothing; their clothes didn’t grow old, and their feet didn’t swell.
Young’s Literal Translation (YLT)
and forty years Thou hast nourished them in a wilderness; they have not lacked; their garments have not worn out, and their feet have not swelled.
நெகேமியா Nehemiah 9:21
இப்படி நாற்பது வருஷமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு அவர்களைப் பராமரித்துவந்தீர்; அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப்போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை.
Yea, forty years didst thou sustain them in the wilderness, so that they lacked nothing; their clothes waxed not old, and their feet swelled not.
Yea, forty | וְאַרְבָּעִ֥ים | wĕʾarbāʿîm | veh-ar-ba-EEM |
years | שָׁנָ֛ה | šānâ | sha-NA |
didst thou sustain | כִּלְכַּלְתָּ֥ם | kilkaltām | keel-kahl-TAHM |
wilderness, the in them | בַּמִּדְבָּ֖ר | bammidbār | ba-meed-BAHR |
lacked they that so | לֹ֣א | lōʾ | loh |
nothing; | חָסֵ֑רוּ | ḥāsērû | ha-SAY-roo |
their clothes | שַׂלְמֹֽתֵיהֶם֙ | śalmōtêhem | sahl-moh-tay-HEM |
old, not waxed | לֹ֣א | lōʾ | loh |
בָל֔וּ | bālû | va-LOO | |
and their feet | וְרַגְלֵיהֶ֖ם | wĕraglêhem | veh-rahɡ-lay-HEM |
swelled | לֹ֥א | lōʾ | loh |
not. | בָצֵֽקוּ׃ | bāṣēqû | va-tsay-KOO |
நெகேமியா 9:21 ஆங்கிலத்தில்
Tags இப்படி நாற்பது வருஷமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு அவர்களைப் பராமரித்துவந்தீர் அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப்போகவுமில்லை அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை
நெகேமியா 9:21 Concordance நெகேமியா 9:21 Interlinear நெகேமியா 9:21 Image
முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 9