Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 9:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 9 மத்தேயு 9:14

மத்தேயு 9:14
அப்பொழுது, யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து: நாங்களும் பரிசேயர்களும் அநேகமுறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர்கள் உபவாசிக்காமல் இருக்கிறது ஏன் என்று கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
பின்னர், யோவானின் சீஷர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம், “நாங்களும் பரிசேயர்களும் அடிக்கடி உபவாசம் இருக்கிறோம். ஆனால், உங்கள் சீஷர்கள் உபவாசம் இருப்பதில்லை. ஏன்?” என்று கேட்டார்கள்.

திருவிவிலியம்
பின்பு, யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர்.

Other Title
நோன்புபற்றிய கேள்வி§(மாற் 2:18-22; லூக் 5:33-39)

Matthew 9:13Matthew 9Matthew 9:15

King James Version (KJV)
Then came to him the disciples of John, saying, Why do we and the Pharisees fast oft, but thy disciples fast not?

American Standard Version (ASV)
Then come to him the disciples of John, saying, Why do we and the Pharisees fast oft, but thy disciples fast not?

Bible in Basic English (BBE)
Then the disciples of John came to him, saying, Why do we and the Pharisees frequently go without food, but your disciples do not?

Darby English Bible (DBY)
Then come to him the disciples of John, saying, Why do we and the Pharisees often fast, but thy disciples fast not?

World English Bible (WEB)
Then John’s disciples came to him, saying, “Why do we and the Pharisees fast often, but your disciples don’t fast?”

Young’s Literal Translation (YLT)
Then come to him do the disciples of John, saying, `Wherefore do we and the Pharisees fast much, and thy disciples fast not?’

மத்தேயு Matthew 9:14
அப்பொழுது, யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள்.
Then came to him the disciples of John, saying, Why do we and the Pharisees fast oft, but thy disciples fast not?

ΤότεtoteTOH-tay
προσέρχονταιproserchontaiprose-ARE-hone-tay
αὐτῷautōaf-TOH
οἱhoioo
μαθηταὶmathētaima-thay-TAY
Ἰωάννουiōannouee-oh-AN-noo
λέγοντεςlegontesLAY-gone-tase
Διατίdiatithee-ah-TEE
ἡμεῖςhēmeisay-MEES
καὶkaikay
οἱhoioo
Φαρισαῖοιpharisaioifa-ree-SAY-oo
νηστεύομενnēsteuomennay-STAVE-oh-mane
πολλάpollapole-LA
οἱhoioo
δὲdethay
μαθηταίmathētaima-thay-TAY
σουsousoo
οὐouoo
νηστεύουσινnēsteuousinnay-STAVE-oo-seen

இணை வசனம்

Mark 2:18
யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம் பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருப்பதென்னவென்று கேட்டார்கள்.

Matthew 6:16
நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Matthew 11:18
எப்படியெனில் யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள்.

Luke 5:33
பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீஷர் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம்பண்ணிக்கொண்டுவருகிறார்கள், பரிசேயருடைய சீஷரும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.

Luke 18:9
அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

Matthew 11:2
அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து:

John 3:25
அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக் குறித்து வாக்குவாதமுண்டாயிற்று.

John 4:1
யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது,

Proverbs 20:6
மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?


Tags அப்பொழுது யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள்
மத்தேயு 9:14 Concordance மத்தேயு 9:14 Interlinear மத்தேயு 9:14 Image