மத்தேயு 7:29
ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
Tamil Indian Revised Version
மக்கள் அவருடைய போதனையைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
வேதபாரகராகிய நியாயப்பிரமாண ஆசிரியர்களைப் போலல்லாது, இயேசு அதிகாரம்மிக்கவராகப் போதனை செய்தார்.
Thiru Viviliam
ஏனெனில், அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்
King James Version (KJV)
For he taught them as one having authority, and not as the scribes.
American Standard Version (ASV)
for he taught them as `one’ having authority, and not as their scribes.
Bible in Basic English (BBE)
for he was teaching as one having authority, and not as their scribes.
Darby English Bible (DBY)
for he taught them as having authority, and not as their scribes.
World English Bible (WEB)
for he taught them with authority, and not like the scribes.
Young’s Literal Translation (YLT)
for he was teaching them as having authority, and not as the scribes.
மத்தேயு Matthew 7:29
ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
For he taught them as one having authority, and not as the scribes.
For | ἦν | ēn | ane |
he taught | γὰρ | gar | gahr |
διδάσκων | didaskōn | thee-THA-skone | |
them | αὐτοὺς | autous | af-TOOS |
as | ὡς | hōs | ose |
having one | ἐξουσίαν | exousian | ayks-oo-SEE-an |
authority, | ἔχων | echōn | A-hone |
and | καὶ | kai | kay |
not | οὐχ | ouch | ook |
as | ὡς | hōs | ose |
the | οἱ | hoi | oo |
scribes. | γραμματεῖς | grammateis | grahm-ma-TEES |
மத்தேயு 7:29 ஆங்கிலத்தில்
Tags ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்
மத்தேயு 7:29 Concordance மத்தேயு 7:29 Interlinear மத்தேயு 7:29 Image
முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 7