Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 6:16

Matthew 6:16 in Tamil தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 6

மத்தேயு 6:16
நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.


மத்தேயு 6:16 ஆங்கிலத்தில்

neengal Upavaasikkumpothu, Maayakkaaraippola Mukavaadalaay Iraathaeyungal; Avarkal Upavaasikkirathai Manushar Kaanum Poruttaka, Thangal Mukangalai Vaadappannnukiraarkal; Avarkal Thangal Palanai Atainthu Theernthathentu Meyyaakavae Ungalukkuch Sollukiraen.


Tags நீங்கள் உபவாசிக்கும்போது மாயக்காரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள் அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள் அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
மத்தேயு 6:16 Concordance மத்தேயு 6:16 Interlinear மத்தேயு 6:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 6