மத்தேயு 23:1
பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி:
Tamil Indian Revised Version
பின்பு இயேசு மக்களையும் தம்முடைய சீடர்களையும் பார்த்து:
Tamil Easy Reading Version
பின் இயேசு மக்களையும் தம் சீஷர்களையும் பார்த்துப் பேசலானார்.
Thiru Viviliam
பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது:
Other Title
மறைநூல் அறிஞர், பரிசேயர் கண்டிக்கப்படல்§(மாற் 12:38-40; லூக் 11:37-52; 20:45-47)
King James Version (KJV)
Then spake Jesus to the multitude, and to his disciples,
American Standard Version (ASV)
Then spake Jesus to the multitudes and to his disciples,
Bible in Basic English (BBE)
Then Jesus said to the people and to his disciples:
Darby English Bible (DBY)
Then Jesus spoke to the crowds and to his disciples,
World English Bible (WEB)
Then Jesus spoke to the multitudes and to his disciples,
Young’s Literal Translation (YLT)
Then Jesus spake to the multitudes, and to his disciples,
மத்தேயு Matthew 23:1
பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி:
Then spake Jesus to the multitude, and to his disciples,
Then | Τότε | tote | TOH-tay |
spake | ὁ | ho | oh |
Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS | |
Jesus | ἐλάλησεν | elalēsen | ay-LA-lay-sane |
to the | τοῖς | tois | toos |
multitude, | ὄχλοις | ochlois | OH-hloos |
and | καὶ | kai | kay |
τοῖς | tois | toos | |
to his | μαθηταῖς | mathētais | ma-thay-TASE |
disciples, | αὐτοῦ | autou | af-TOO |
மத்தேயு 23:1 ஆங்கிலத்தில்
Tags பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி
மத்தேயு 23:1 Concordance மத்தேயு 23:1 Interlinear மத்தேயு 23:1 Image
முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 23