மத்தேயு 12:24
பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.
Tamil Indian Revised Version
பரிசேயர்கள் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றபடியல்ல என்றார்கள்.
Tamil Easy Reading Version
மக்கள் இவ்வாறு கூறுவதைப் பரிசேயர்கள் கேட்டனர். பரிசேயர்கள், “பெயல்செபூலின் வல்லைமையையே இயேசு பிசாசுகளை ஓட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்” என்று கூறினர். பெயல்செபூல் பிசாசுகளின் தலைவன்.
Thiru Viviliam
ஆனால், இதைக் கேட்ட பரிசேயர், “பேய்களின் தலைவனாகிய பெயல் செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.
King James Version (KJV)
But when the Pharisees heard it, they said, This fellow doth not cast out devils, but by Beelzebub the prince of the devils.
American Standard Version (ASV)
But when the Pharisees heard it, they said, This man doth not cast out demons, but by Beelzebub the prince of the demons.
Bible in Basic English (BBE)
But the Pharisees, hearing of it, said, This man only sends evil spirits out of men by Beelzebub, the ruler of evil spirits.
Darby English Bible (DBY)
But the Pharisees, having heard [it], said, This [man] does not cast out demons, but by Beelzebub, prince of demons.
World English Bible (WEB)
But when the Pharisees heard it, they said, “This man does not cast out demons, except by Beelzebul, the prince of the demons.”
Young’s Literal Translation (YLT)
but the Pharisees having heard, said, `This one doth not cast out demons, except by Beelzeboul, ruler of the demons.’
மத்தேயு Matthew 12:24
பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.
But when the Pharisees heard it, they said, This fellow doth not cast out devils, but by Beelzebub the prince of the devils.
But | οἱ | hoi | oo |
when the | δὲ | de | thay |
Pharisees | Φαρισαῖοι | pharisaioi | fa-ree-SAY-oo |
heard | ἀκούσαντες | akousantes | ah-KOO-sahn-tase |
said, they it, | εἶπον | eipon | EE-pone |
This | Οὗτος | houtos | OO-tose |
out not doth fellow | οὐκ | ouk | ook |
cast | ἐκβάλλει | ekballei | ake-VAHL-lee |
τὰ | ta | ta | |
devils, | δαιμόνια | daimonia | thay-MOH-nee-ah |
but | εἰ | ei | ee |
μὴ | mē | may | |
by | ἐν | en | ane |
τῷ | tō | toh | |
Beelzebub | Βεελζεβοὺλ | beelzeboul | vay-ale-zay-VOOL |
the prince | ἄρχοντι | archonti | AR-hone-tee |
of the | τῶν | tōn | tone |
devils. | δαιμονίων | daimoniōn | thay-moh-NEE-one |
மத்தேயு 12:24 ஆங்கிலத்தில்
Tags பரிசேயர் அதைக்கேட்டு இவன் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்
மத்தேயு 12:24 Concordance மத்தேயு 12:24 Interlinear மத்தேயு 12:24 Image
முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 12