Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 14:66

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 14 மாற்கு 14:66

மாற்கு 14:66
அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்து,

Tamil Indian Revised Version
அந்தநேரத்தில் பேதுரு கீழே உள்ள அரண்மனை முற்றத்தில் இருக்கும்போது, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒரு பெண் வந்து,

Tamil Easy Reading Version
அப்போது பேதுரு வீட்டின் முற்றத்தில் இருந்தான். அம்மாளிகையில் உள்ள வேலைக்காரப் பெண் பேதுருவிடம் வந்தாள்.

திருவிவிலியம்
அப்பொழுது பேதுரு கீழே முற்றத்தில் இருக்க, தலைமைக் குருவின் பணிப் பெண் ஒருவர் வந்து,

Other Title
பேதுரு மறுதலித்தல்§(மத் 26:69-75; லூக் 22:56-62; யோவா 18:15-18, 25-27)

Mark 14:65Mark 14Mark 14:67

King James Version (KJV)
And as Peter was beneath in the palace, there cometh one of the maids of the high priest:

American Standard Version (ASV)
And as Peter was beneath in the court, there cometh one of the maids of the high priest;

Bible in Basic English (BBE)
And while Peter was down in the open square of the building, one of the servant-girls of the high priest came;

Darby English Bible (DBY)
And Peter being below in the palace-court, there comes one of the maids of the high priest,

World English Bible (WEB)
As Peter was in the courtyard below, one of the maids of the high priest came,

Young’s Literal Translation (YLT)
And Peter being in the hall beneath, there doth come one of the maids of the chief priest,

மாற்கு Mark 14:66
அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்து,
And as Peter was beneath in the palace, there cometh one of the maids of the high priest:

Καὶkaikay
ὄντοςontosONE-tose
τοῦtoutoo
ΠέτρουpetrouPAY-troo
ἐνenane
τῇtay
αὐλῇaulēa-LAY
κάτωkatōKA-toh
ἔρχεταιerchetaiARE-hay-tay
μίαmiaMEE-ah
τῶνtōntone
παιδισκῶνpaidiskōnpay-thee-SKONE
τοῦtoutoo
ἀρχιερέωςarchiereōsar-hee-ay-RAY-ose

இணை வசனம்

Mark 14:54
பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் வந்து, சேவகரோடேகூட உட்கார்ந்து, நெருப்பண்டையிலே குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.

Matthew 26:58
பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப்பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான்.

Matthew 26:69
அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடே கூட இருந்தாய் என்றாள்.

Luke 22:55
அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்.

John 18:15
சீமோன்பேதுருவும் வேறொருசீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான்.

John 18:25
சீமோன் பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்.


Tags அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்து
மாற்கு 14:66 Concordance மாற்கு 14:66 Interlinear மாற்கு 14:66 Image