Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 12:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 12 மாற்கு 12:25

மாற்கு 12:25
மரித்தோர் உயிரோடே எழுந்திருக்கும்போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள்;

Tamil Indian Revised Version
மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருக்கும்போது திருமணம் செய்வதும், திருமணம்செய்து கொடுப்பதும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் தேவதூதர்களைப்போல இருப்பார்கள்.

Tamil Easy Reading Version
மரணத்தில் இருந்து எழும் மக்கள் மத்தியில் திருமண உறவுகள் ஏதும் இராது. மக்கள் ஒருவரையொருவர் மணந்துகொள்ளமாட்டார்கள். அனைத்து மக்களும் பரலோகத்தில் உள்ள தேவதூதர்களைப்போல இருப்பார்கள்.

திருவிவிலியம்
இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. மாறாக அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்.

Mark 12:24Mark 12Mark 12:26

King James Version (KJV)
For when they shall rise from the dead, they neither marry, nor are given in marriage; but are as the angels which are in heaven.

American Standard Version (ASV)
For when they shall rise from the dead, they neither marry, nor are given in marriage; but are as angels in heaven.

Bible in Basic English (BBE)
When they come back from the dead, they do not get married, but are like the angels in heaven.

Darby English Bible (DBY)
For when they rise from among [the] dead they neither marry, nor are given in marriage, but are as angels [who are] in the heavens.

World English Bible (WEB)
For when they will rise from the dead, they neither marry, nor are given in marriage, but are like angels in heaven.

Young’s Literal Translation (YLT)
for when they may rise out of the dead, they neither marry nor are they given in marriage, but are as messengers who are in the heavens.

மாற்கு Mark 12:25
மரித்தோர் உயிரோடே எழுந்திருக்கும்போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள்;
For when they shall rise from the dead, they neither marry, nor are given in marriage; but are as the angels which are in heaven.

ὅτανhotanOH-tahn
γὰρgargahr
ἐκekake
νεκρῶνnekrōnnay-KRONE
ἀναστῶσινanastōsinah-na-STOH-seen
οὔτεouteOO-tay
γαμοῦσινgamousinga-MOO-seen
οὔτεouteOO-tay
γαμίσκονται,gamiskontaiga-MEE-skone-tay
ἀλλ'allal
εἰσὶνeisinees-EEN
ὡςhōsose
ἄγγελοιangeloiANG-gay-loo
οἱhoioo
ἐνenane
τοῖςtoistoos
οὐρανοῖςouranoisoo-ra-NOOS

இணை வசனம்

Matthew 22:30
உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;

Luke 20:35
மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண் கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை.

1 Corinthians 15:42
மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;

Hebrews 12:22
நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்,

1 John 3:2
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.


Tags மரித்தோர் உயிரோடே எழுந்திருக்கும்போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள்
மாற்கு 12:25 Concordance மாற்கு 12:25 Interlinear மாற்கு 12:25 Image