Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யுத்தம் மகா கடின மாயினும்

1. யுத்தம் மகா கடின மாயினும்
உயர்த்துவோம் நம் கொடியை
சத்துருக்கள் பலவான்களாயினும்
உயர்த்துவோம் நம் கொடியை;
கிறிஸ்து நம் சேனாபதி, பயமேன்?
அவர் போருடை பெலன் ஐயமேன்?
காத்திடுவார் போரில் நான் அறிவேன்
உயர்த்துவோம் நம் கொடியை

2. பகைவர் சேனை தளர்ந்திடுது
உயர்த்துவோம் நம் கொடியை,
அதி தீர்க்கமாய் நாம் போர் புரிவோம்,
உயர்த்துவோம் நம் கொடியை;
பேரிகைகள் முழங்க முன் செல்வோம்
பாரிலெங்கும் கொடி வீசிடுவோம்;
யாவரும் இரட்சிப்படையும் வரை,
உயர்த்துவோம் நம் கொடியை

3. தேவ துரோகிகளாயினும் சிலர்
உயர்த்துவோம் நம் கொடியை
மற்றோர் செய்கையால் தைரியம் குன்றாது
உயர்த்துவோம் நம் கொடியை,
தேவன் உன் முன் செல்கிறார் அச்சமேன்?
எதிரிகள் உன்னைச் சூழ்ந்திடுவார்;
அப்போ தவர் உன் சகாயத்தால்,
உயர்த்துவோம் நம் கொடியை

Yuththam Maha Kadina Maayinum – யுத்தம் மகா கடின மாயினும் Lyrics in English

1. yuththam makaa katina maayinum
uyarththuvom nam kotiyai
saththurukkal palavaankalaayinum
uyarththuvom nam kotiyai;
kiristhu nam senaapathi, payamaen?
avar porutai pelan aiyamaen?
kaaththiduvaar poril naan arivaen
uyarththuvom nam kotiyai

2. pakaivar senai thalarnthiduthu
uyarththuvom nam kotiyai,
athi theerkkamaay naam por purivom,
uyarththuvom nam kotiyai;
paerikaikal mulanga mun selvom
paarilengum koti veesiduvom;
yaavarum iratchippataiyum varai,
uyarththuvom nam kotiyai

3. thaeva thurokikalaayinum silar
uyarththuvom nam kotiyai
mattaோr seykaiyaal thairiyam kuntathu
uyarththuvom nam kotiyai,
thaevan un mun selkiraar achchamaen?
ethirikal unnaich soolnthiduvaar;
appo thavar un sakaayaththaal,
uyarththuvom nam kotiyai

PowerPoint Presentation Slides for the song Yuththam Maha Kadina Maayinum – யுத்தம் மகா கடின மாயினும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யுத்தம் மகா கடின மாயினும் PPT
Yuththam Maha Kadina Maayinum PPT

English